• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 15, 2023
  1. ராகங்கள் மொத்தம் எத்தனை?
    16
  2. மகாபாரதத்தில் கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்?
    கோவர்த்தன மலை
  3. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?
    2008
  4. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழிஎது?
    தமிழ்
  5. மூதுரையை இயற்றியவர் யார்?
    அவ்வையார்
  6. யாருக்கு செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்?
    நல்லவர் 7. ”மூதுரை”-இயற்றியவர்?
    அவ்வையார்
    8.”பாண்டியன் பரிசு”-இயற்றியவர்?
    பாரதிதாசன்
    9.”திருக்குறள்”-இயற்றியவர்?
    திருவள்ளுவர்
    10.”நறுந்தொகை”-இயற்றியவர்?
    அதிவீரராம பாண்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *