பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் ஐ.டி.ரெய்டு..!
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி மலர்விழியின் சென்னை விருப்பாக்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி…
மீண்டும் மீண்டும் தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் ஆளுநர்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, தமிழக அரசுடனான மோதல் போக்கை தொடர்ந்து வருகிறார்.உதகையில் ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர், நவீன காலத்தில் ஏற்ப கல்வி முறையில்…
குறள் 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.பொருள் (மு.வ): கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
இந்தியாவில் மே மாதத்தில் அதிகரித்த கார் விற்பனை வளர்ச்சி..!
இந்தியாவில் மே மாதத்தில் மட்டும் கார் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் அதிக அளவு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு மே…
குறள் 446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.




