• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 452:

குறள் 452:

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு.பொருள் (மு.வ): சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்..,அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில்…

11ஆம் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா..?பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்..!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, திங்கள் கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கம் மகளிர் பள்ளியில், மாணவிகளை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதிய கல்வியாண்டு தொடங்கும்…

ஜூலை 5க்குள் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு..!

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது பணி: வட்டார கல்வி அலுவலர்காலி பணியிடங்கள்: 33கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வியியல்…

தேசிய உணவுப் பாதுகாப்பு பட்டியலில் 9வது இடம் பெற்ற மதுரை..!

தேசிய உணவுப் பாதுகாப்பு பட்டியலில் மதுரைக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய உணவு பாதுகாப்புத்துறை, உணவு பாதுகாப்பு குறியீட்டின் அடிப்படையில் நாட்டில் முதல் 75 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்…

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில்..,நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தின் விதிகளின்படி மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.தமிழகத்தில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆரம்பத்தில் அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.…

தமிழக அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாத நாள்காட்டி வெளியீடு..!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாத நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு…

தெலங்கானாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு ‘நோ பேக் டே’ அறிமுகம்..!

தெலங்கானா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில், மாதத்தில் ஒரு நாள் ‘நோ பேக் டே’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.பள்ளிக்குழந்தைகளின் புத்தகைச் சுமையைக் குறைக்கும் வகையில், தெலங்கானா மாநிலத்தில் இந்தக் கல்வியாண்டு முதல் ‘நோ பேக் டே’ என்கிற…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 184: ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடுபெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்றுயாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரேஉள்ளின் உள்ளம் வேமே உண்கண்மணி வாழ் பாவை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு பெரிய நாட்டின் மன்னன்.. ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..எங்கிருந்தெல்லாமோ…