அழகு குறிப்புகள்:
சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்க: தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும். இதற்கு கண்களை மூடி கண் இமைக்கு மேல்…
லைஃப்ஸ்டைல்
வெயிலுக்கு இதமான டிராகன் பழ சூஸ்: தேவையான பொருட்கள்:டிராகன் பழம் – 2தேன் – 2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்ஐஸ் கட்டி – தேவையான அளவுகுளிர்ந்த நீர் – தேவையான அளவு செய்முறை:
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 187: நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுககல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியபல் பூங் கானலும் அல்கின்று அன்றேஇன மணி ஒலிப்ப பொழுது படப் பூட்டிமெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழியதேரும் செல் புறம் மறையும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • பழுத்த இலையொன்று நடனத்தோடு ஒய்யாரமாய் விழுவதில் தெரிகின்றதுமரணத்தின் அதீத அழகு…! • என் வாழ்க்கையை நான் மட்டுமே மாற்ற முடியும்..வேறு யாராலும் எனக்காக அதை செய்ய முடியாது! • நீங்கள் நிற்காத வரைக்கும்,நீங்கள் பயணிக்கும் தூரம் ஒரு பொருட்டே…
குறள் 455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும் பொருள் (மு.வ): மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.
குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துள தாகும் அறிவு பொருள் (மு.வ): ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
செந்தில்பாலாஜிக்காக துடிக்கும் முதல்வர்.., த.மா.கா இளைஞரணி தலைவர் கேள்வி..!
“2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தனது சகோதரி கனிமொழி கைது செய்யப்பட்டபோது துடிக்காத முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது மட்டும் துடிப்பது ஏன்?” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக…
தமிழக ஆளுநரை சந்தித்து அதிமுக அமைச்சர்கள் மனு..!
செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக சார்பில் வியாழக்கிழமை நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கைது…




