பொது அறிவு வினா விடைகள்
2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? வைரம். 5. மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது? தொடை…
குறள் 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும் பொருள் (மு.வ): மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு: கதையின் நீதி: எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படுவது உறுதி.
சாலை விரிவாக்கப் பணி.., அவதிக் குள்ளாகும் பள்ளி மாணவ, மாணவிகள்..!
திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிய நிலையிலேயே முடங்கியுள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருக்கழுக்குன்றம் அருகில், கொத்திமங்கலம் ஊராட்சி பகுதி உள்ளது. திருக்கழுக்குன்றம் – மாமல்லபுரம் இடையிலான பட்டிக்காடு வழி சாலை, இப்பகுதி வழியே…
மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு.., நடிகர் விஜய் வைர நெக்லஸ் பரிசளித்தார்..!
பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு, நடிகர் விஜய் வைர நெக்லஸை பரிசாக அளித்தார்.திண்டுக்கல் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் கூலித் தொழிலாளியான இவரது மூத்த மகள் நந்தினி. அந்தப்பகுதியில்…
ஆனி மாத அமாவாசை..,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கன பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது…
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..!
நெய்வேலி நிறுவனத்தில் உள்ள என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூன் 25ஆம் தேதியன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 25ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மாதம்…
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை..!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் அதிகரித்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் 5 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி…




