அரசு பள்ளி சமையலறையை சேதப்படுத்திய யானைகள்..!
கூடலூர் அருகே அரசு பள்ளி சமையலறையை யானைகள் சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கூடலூர் அருகே அரசுப் பள்ளியின் சமையல் கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள் சமையல் பொருட்கள் மற்றும் அரிசியை சாப்பிட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. கூடலூர் அருகே பத்து காட்டு…
பவானி கூடுதுறையில் ஆடி அமாவசை வழிபாடு..!
ஆடி அமாவசையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் சங்கமேஸ்வரர் ஆலயம் பவானி கூடுதுறையில் அமைந்துள்ளது. ஆடி மாதப் பிறப்பையொட்டி…
ஹெல்மெட்டுக்கு தக்காளி இலவசம் அசத்தும் வியாபாரி..!
‘தலைக்கு ஹெல்மெட் முக்கியம் சமையலுக்கு தக்காளி முக்கியம்’ என்ற வாசகங்களுடன் விவசாயம் காப்போம் என்பதை வலியுறுத்தி, சேலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஹெல்மெட் வாங்கினால், ஒரு கிலோ தக்காளி இலவசம் வழங்கப்படும் என அறவித்து வியாபரம் செய்து வருவது பொதுமக்களிடையே வியப்பையும்,…
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது பாடத்திட்டம் அமல்..!
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அக மற்றும் எழுத்து தேர்வில் பல்வேறு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் 75:25 என்ற அடிப்படையில் வெயிட் ஏஜ் முறை பின்பற்றப்பட வேண்டும் என்று…
பிரபல இயக்குநரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி..!
பிரபல இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் தனது படம் ஒன்றில் நடிக்க வைக்க ஹேமமாலினியை ஒப்பந்தம் செய்து, பின்னர் 4 நாட்கள் நடிக்க வைத்து விட்டு, நடிப்பு சரியில்லை என்று ஒதுக்கி வைத்துவிட்டார் என்று நடிகை ஹேமமாலினி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமா உலகின்…
விசிக பிரமுகர் ‘பிக்பாஸ்’ விக்ரமன் மீது பாலியல் புகார்..!
விசிக பிரமுகர் ‘பிக்பாஸ்’ விக்ரமன் மீது சமூக செயற்பாட்டாளரான பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சி நடத்தும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் அந்த நிகழ்ச்சியின் இறுதிவரை சிறப்பாகவிளையாடி வந்தார். இறுதி…
பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்..!
பெங்களூரில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள திமுக உள்பட 24கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.2024 லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை தொடங்கி நாளை வரை பெங்களூருவில்…
நல்லாசிரியர் விருது பெறுவதற்கான தகுதிகள் குறித்த பட்டியல் வெளியீடு..!
தமிழகத்தில் அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 386 ஆசிரியர்களுக்கு நல்லா ஆசிரியர் விருது வழங்கப்படும். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விருப்பமுள்ள மற்றும்…
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு பெண்ணோட கனவில் ஒரு தேவதை வந்தது. உனக்கு என்ன வேணுமோ? அதை என்னிடம் கேள் நான் அதைத் தருவேன் என்று சொன்னது. அவள் சந்தோஷமாக கேட்க ஆரம்பித்தாள்.“என்னுடைய கணவரின் கண்கள் எப்பொழுதும் என்னை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்”.தேவதை…




