• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள் 

பொது அறிவு வினா விடைகள் 

1. ஆண் தன் குட்டிகளைப் பெற்றெடுக்கும் ஒரே விலங்கு எது? கடல் குதிரைகள் 2. ஆக்டோபஸின் இரத்த நிறம்? நீலம் 3. எந்த விலங்குக்கு வயிற்றில் பற்கள் உள்ளன? நண்டுகள் 4. இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர்? எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை 5. இரட்சண்ய யாத்திரிகம்…

குறள் 488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை பொருள்(மு.வ): பகைவரைக்‌ கண்டால்‌ பொறுத்துச்‌ செல்ல வேண்டும்‌; அப்‌ பகைவர்க்கு முடிவுகாலம்‌ வந்தபோது அவருடைய தலைகீழே விழும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 213: அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,‘கன்று கால்யாத்த மன்றப் பலவின்வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்குழவிச் சேதா மாந்தி, அயலதுவேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?’…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் உங்களின் மனதை கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெற்றி கொள்ள உங்கள் ஆசைகளை விட்டு விடுங்கள். வாழ்வில் நேர்மையை பின்பற்றினால் கால்கள் சரியான பாதையில் நடக்க தொடக்கி விடும். புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே. பெண்களின் பங்களிப்பு இல்லாமல்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர் பொருள்(மு .வ): அறிவுடையவர்‌, (பகைவர்‌ தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில்‌ சினம்‌ கொள்ளமாட்டார்‌. வெல்வதற்கு ஏற்ற காலம்‌ பார்த்து அகத்தில்‌ சினம்‌ கொள்வர்‌.

மணிப்பூர் கலவரத்தை தடுக்க கோரி யானை மலை மீது போராட்டம்..!

மணிப்பூர் கலவரத்தை தடுக்கக் கோரி, மதுரை யானை மலை மீது பாத்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்கத் தலைவர் வீர அலி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணிப்பூரில் பெண்கள்…

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு..!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம், தேர்வு, பணி நியமனம் மற்றும் சம்பளம் முறை ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பொதுவான பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக…

மின் நுகர்வோர்களுக்கு ஜூலை 24 முதல் சிறப்பு முகாம்..!

தமிழகத்தில் ஜூலை 24 முதல் மின் நுகர்வோர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள்…

மகளிருக்கு பத்திரப்பதிவில் சலுகை..!

தமிழகத்தில் மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு சலுகை விரைவில் அமலாகும் என பத்திரப்பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை வாங்கும் பொழுது அதற்கான மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வை, இரண்டு சதவீதம் பதிவு கட்டணத்தை…