• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 493

குறள் 493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக்‌ காத்துக்கொண்டு பகைவரிடத்திற்‌ சென்று தம்‌ செயலைச்‌ செய்தால்‌, வலிமை இல்லாதவரும்‌ வலிமை உடையவராய்‌ வெல்வர்‌.

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – தடங்கல்ரிஷபம் – கீர்த்திமிதுனம் – சலனம்கடகம் – தாமதம்சிம்மம் – லாபம்கன்னி – பரிவுதுலாம் – பயம்விருச்சிகம் – பரிசுதனுசு – நிம்மதிமகரம் – அலைச்சல்கும்பம் – வரவுமீனம் – வெற்றிநல்ல நேரம் : காலை 8.00 மணி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 218: ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்கூறிய பருவம் கழிந்தன்று; பாரியபராரை வேம்பின் படு சினை இருந்தகுராஅற்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். “என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!”பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 493:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.

இந்தியா கூட்டணி பற்றி அண்ணாமலை கடும் விமர்சனம்..!

சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ராகுல்காந்தி பிரதமர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரையை நேற்று துவங்கினார். இந்த…

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு.., காலஅவகாசம் நீட்டிப்பு..!

மருத்துவப் படிப்புகளில் விரும்பிய கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு சென்னையில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 217: இசை பட வாழ்பவர் செல்வம் போலக்காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலதுகருங் கால் வேங்கை ஊறுபட மறலி,பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்துஊடல் உறுவேன்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு அரசர் தன் மகனுக்குப் போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து…