• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறுந்தொகைப் பாடல் 56

குறுந்தொகைப் பாடல் 56

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்குளவி மொய்த்த அழுகற் சின்னீர்வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்வருகதில் அம்ம தானேஅளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்.பாடலின் பின்னணி:பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல விரும்புகிறான். தலைவியையும் உடன் அழைத்து செல்லுமாறு தோழி…

பொது அறிவு வினா விடை

1) விதையில்லாமல் முளைக்கும் தாவரம் – தர்ப்பைப்புல். 2) உலகின் வெண்தங்கம் – பருத்தி. 3) துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? – பியரி வெர்னியர் (பிரான்ஸ்) 4) செல்லைக் கண்டறிந்தவர் யார்? – ராபர்ட்…

குறள் 776:

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து.பொருள் (மு.வ):வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது

இன்று மாலை முதல்வர் தலைமையில் நடைபெறவிருக்கும் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது.தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய, பல்கலை துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான, 10…

நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் மருமகன்

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உதவியாளர் கவிதாசிங் தனது மருமகன் இருட்டுக்கடையை வரதட்சணையாக தரும்படி மிரட்டுவதாக காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து திருநெல்வேலி காவல்நிலையத்தில் கவிதாசிங் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது..,எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை…

இனி வாட்ஸப்பில் ஒன்றரை நிமிடங்கள் வரை வீடியோ ஸ்டேட்டஸாக பகிரலாம்

இனி ஒரு நிமிட வீடியோவுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால் புதிய மாற்றத்தில், ஒன்றரை நிமிடங்கள் (அதாவது 90 வினாடிகள்) வரை வீடியோவை ஸ்டேட்டஸாக பகிர முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.3.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், வாட்ஸ்அப் தற்போது மிகப்பெரிய மெசேஜிங்…

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு, ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு வளசரவாக்கம், கிண்டி, அசோக்…

மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் (CBDT) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் : 22பணியின் தன்மை: Senior Translation Officerவயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும் ஊதியம்: ரூ.44,900 – 1,42,400 கல்வித் தகுதி:…

வந்துவிட்டது ரயிலிலும் ஏ.டி.எம்

பயணிகளின் வசதிக்காக ரயில்களிலும் ஏ.டி.எம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முதல் முறையாக, மத்திய ரயில்வே, மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை அடிப்படையில் பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா இதுபற்றி கூறியிருப்பதாவது..,“மகாராஷ்டிரா வங்கியின்…

சபரிமலை சன்னதிதானத்தில் 100 தங்க டாலர்கள் விற்பனை

சபரிமலை ஐய்யப்பன் சன்னிதானத்தில், ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர் விற்பனை நேற்று தொடங்கியது. தொடங்கிய இரண்டு நாளில் 100 பக்தர்கள் இதனைப் பெற்றுள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க…