இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 232: சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்சோலை வாழை முணைஇ அயலதுவேரல் வேலிச் சிறுகுடி அலறச்செங்கால் பலவின் தீம்பழ மிசையும்மாமலை நாட தாமம் நல்கெனவேண்டுதும் வாழிய எந்தை வேங்கைவீயுக விரிந்த முன்றில்கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே.…
குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
ஆகஸ்ட் 21 முதல் அரசுக்கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை..!
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 860 இடங்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நேரடி மாணவர்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தியில்,…
சென்னையில் புதிதாக அமைய உள்ள ட்ரோன் மையம்..!
இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் புதிதாக ட்ரோன் மையம் அமைய உள்ளது.சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ரூ.45 கோடியில் முதல் ட்ரோன் சோதனை மையம் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் அருகே,…
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு..!
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றார். அதன்படி தற்போது நகரங்களில் இருக்கும் சொந்த வீடு இல்லாத நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான திட்டங்களை அரசு விரைவில் தொடங்கும் என்று…
ஸ்டேட் வங்கியின் ‘அம்ரித் கலாஷ்’ வைப்புத்திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிப்பு..!
பாரத ஸ்டேட் வங்கியின் எப்.டி திட்டமான ‘அம்ரித்கலாஷ்’ வைப்புத் திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால்…
ப்ரீ கேஜி படிக்கும் சிறுமியின் பேக்கில் துப்பாக்கி..!
அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமியின் பேக்கில், துப்பாக்கி இருந்ததைக் கண்டு பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சன் ஆண்டோனியோ நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ப்ரீ கேஜி படிக்கும் மூன்று வயது சிறுமியின்…
தக்காளி விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டிலும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரைக்கும் விற்பனையான நிலையில், சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை நேற்று ரூ.10 குறைந்து ஒரு…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு..!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கியது. இதையொட்டி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு…




