• Wed. Mar 22nd, 2023

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு குருவிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை” என்றார்.புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்…“ஓர் ஊரில்…

குறள் 367:

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். பொருள் (மு.வ):ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டுநின் குறை முடித்த பின்றை என் குறைசெய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல்பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டுநின் கிளை மருங்கின்…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். மாற்றம் என்பது மானுட தத்துவம்மாறாது என்ற சொல்லை தவிரமற்றவை அனைத்தும் மாறிவிடும். அன்பு நிறைந்த பெண்ணிடம்காதல் கொள்வது என்பதுஒரு மனிதனை மறுபடியும்மனிதனாக்குகிறது. பிறக்கும் குழந்தைகள்அனைத்தும்…

குறள் 366

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா. பொருள் (மு.வ): ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 101:முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிபுன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனிஇனிதுமன் அளிதோ தானே…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்மனிதத் திறமையின் உச்சக்கட்டம். எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்மூலம் வாங்கப்படுகின்றது. நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விடசந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை. நீ தனிமையாய் இருக்கும் போதுவேலையின்றிச்…

பொது அறிவு வினா விடைகள்