• Thu. Nov 14th, 2024

விஷா

  • Home
  • இன்று ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இன்று ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ரேஷன்கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை

நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நாளை 39 மையங்களில் எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில்…

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று ஜூன் 3 முதல் ஜூன் 21ம் தேதி மாலை 5 மணி வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://adm.tanuvas.ac.in/ மூலமாக பெறப்படுகிறது.தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு…

விரைவில் வருகிறது மெரினா – பெசன்ட் நகருக்கு ரோப்கார்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் செல்பி பாயிண்ட் வரை 3 கி.மீ. நீளத்திற்கு ‘ரோப் கார்’ பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.நாட்டின் மிக நீண்ட கடற்கரையான மெரினா கடற்கரையை…

தமிழகத்தில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம் நேற்ற நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு…

கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் – துரை வைகோ பேட்டி

கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் அலங்காநல்லூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, தண்டலை ஊராட்சியில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில்…

இனி ஒரு மணி நேரத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு ஒப்புதல்

மருத்துவக் காப்பீடு பெற்ற பயனரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளில் கட்டணமில்லாத சிகிச்சை கிடைப்பதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுக் கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.அதுபோல, மருத்துவமனையிலிருந்து பயனாளர் வீடு திரும்புவதற்கான…

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வர்த்தக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.1,840.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து அறிவித்து வருகின்றன.…

இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைகிறது தேர்தல் திருவிழா

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 6 கட்டங்களை நிறைவு செய்துள்ள நிலையில், இன்று 7வது கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் திருவிழா நிறைவடைகிறது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 6 கட்டத் தேர்தல் சுமூகமாக நடைபெற்று…

ஒரு கிராம் தங்கம் ரூ.1000 என கூறி பணத்தை சுருட்டிய பெண் கைது

ஈரோட்டில் உள்ள பிரபல ஏஜென்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1000 எனக் கூறி பணத்தை சுருட்டியது தெரியவந்த நிலையில், அந்தப் பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கலை அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் சசிகலா.…