இன்று 3 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்எம்எம்எஸ்) தேர்வு நடைபெறுவதால், தேர்வு மையங்களாக அறவிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் மேல்நிலைக் கல்வி…
இன்று 2024ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு தொடக்கம்
இன்று 2024ஆம் ஆண்டுக்கான, தேசிய அளவிலான பொறியியல் பட்டதாரி தேர்வு (கேட்) இன்று முதல் தொடங்க இருக்கிறது.பொறியியல் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்காக தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த…
குரூப் 2, 2ஏ நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு
கடந்த 2022 மற்றும் 2023ல் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குரூப் 2 மற்றும் 2 ஏ பணிநிலை குரூப் 2, 2ஏ-க்கான…
நடிகர் விஜய்யின் புதிய கட்சி அதிகாரப் பூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பதிவு செய்யப்பட்டிருப்பதாக நடிகர் விஜய் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக…
வருகிறது ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்
விரைவில் ரேஷன் கடைகளில் மின்னணு எடை இயந்திரங்கள் மூலமாக பொருள்கள் வினியோகம் செய்யப்படுதவற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலமாக வெளிப்படைத்தன்மை ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்…
கூகுள் மேப்பை நம்பி காரை இயக்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் கூகுள் மேப்பை நம்பி காரை இயக்க, அது தொங்குபாலத்தில் மாட்டிக் கொள்ள, பின்னர் அந்தப் பெண் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பரை சந்திப்பதற்காக ஹோண்டா செடான்…
இன்று திரையரங்குகளில் ரிலீஸாகும் ‘டெவில்’
ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால் என்னும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘டெவில்’ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று திரையரங்குகளில் ரிலீஸாகிறது.சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டெவில். இப்படத்திற்கு முதன்முறையாக…
வகை வகையான சீட்டு வாரிச் சுருட்டு : பணமோசடி புகார்
‘வகை வகையான சீட்டு வாரிச் சுருட்டு’ என்பதைப் போல தீபாவளிச் சீட்டு, மாதச்சீட்டு, நகை சீட்டு என பல்வேறு சீட்டுகளை நடத்தி பணத்தை மோசடி செய்த சீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை காட்டுப்பாக்கத்தில் செய்யாறை சேர்ந்த அந்தோணிராஜ்…
பிப்.10க்குள் அரசுப்பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்புத் திறனை,…
பிப்.16 திருப்பதியில் ரத சப்தமி விழா
வருகிற பிப்ரவரி 16ஆம் தேதியன்று திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ரத சப்தமி வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.ரத சப்தமி அன்று 7 வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். காலை 5.30 மணி முதல் 8 மணி வரை…








