பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பு
நேற்று நள்ளிரவு முதல் பெட்ரேல், டீசல் விலையை லிட்டருக்கு 2ரூபாய் குறைத்து அமைச்சர் ஹர்தீப்சிங்புரி அறிவித்துள்ளார்.663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ100 குறைத்திருந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும்…
முதலமைச்சரின் மோடி எதிர்ப்பு ஒருபோதும் வெற்றி பெறாது : வானதி ஸ்ரீனிவாசன் விளாசல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மோடி எதிர்ப்பு முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என கோவை தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் செய்;தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,“கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் பாரத பிரதமரை தரக்குறைவாக…
அதிமுகவா? பாஜகவா? : திணறும் பாமக
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் பாமக திணறி வருகிறதுநாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி உடன்பாடு தொகுதி பங்கீடு ஆகியவை ஏறக்குறைய முடிவடைந்து விட்டது.…
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மோதல்கள் உருவானது. குறிப்பாக அதிகார போட்டியின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம்,…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 341: வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் துணை நன்கு உடையள், மடந்தை:…
படித்ததில் பிடித்தது
ஊக்கமூட்டும் மேற்கோள்கள் விளையாட்டுக்கு தேவை பயிற்சி.. மாணவர்களுக்கு தேவை தேர்ச்சி.. குழந்தைகளுக்கு தேவை மகிழ்ச்சி.. இளைஞர்களுக்கு தேவை புகழ்ச்சி.. எல்லோருக்கும் தேவை விடாமுயற்சி..! கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை? 38 2. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது? : கல்கத்தா பல்கலைக்கழகம் 3. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை? 1 லட்சத்து 55 ஆயிரம் 4. இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள்…
குறள் 635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை பொருள் (மு.வ): அறத்தை அறிந்தவனாய் அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
ஏப்ரல் 12ல் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா, ஏப்.12ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சியம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக சித்திரை திருவிழா…
யூஎஸ்பி போர்டுகள் மூலம் சார்ஜ் போடாதீர்கள் – காவல்துறை எச்சரிக்கை
பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட்டால் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பொதுமக்களின் தேவைக்காக செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பெரும்பாலான…




