நேற்று நள்ளிரவு முதல் பெட்ரேல், டீசல் விலையை லிட்டருக்கு 2ரூபாய் குறைத்து அமைச்சர் ஹர்தீப்சிங்புரி அறிவித்துள்ளார்.
663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ100 குறைத்திருந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ 94.24 விற்கப்படும் நிலையில், ரூ 92.34 காசு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 102.63 விற்கப்படும் நிலையில், ரூ 100.63 ஆக குறைக்கப்பட்டுள்ளது.