• Tue. Jul 23rd, 2024

விஷா

  • Home
  • கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா : உள்ளூர் விடுமுறை

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா : உள்ளூர் விடுமுறை

கரூரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்;மன் திருக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெறுவதால் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் பொது மற்றும் அரசு விடுமுறைகளை தவிர்த்து பண்டிகைகள் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் விடப்படுவதுண்டு. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பிக்கிறார்.…

சேலம் அருகே விடுதி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

சேலம் அருகே உள்ள நர்சிங்க மாணவிகள் விடுதியில் உணவு சாப்பிட்ட 50 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50 பேருக்கு, வயிற்றுப்…

கலைஞரின் கனவு இல்லத்திற்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

ரூ.3,100 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில், நிதியமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு,…

திருப்பத்தூர் அருகே விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட திடீர் பள்ளம்

திருப்பத்தூர் அருகே விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சொட்டை கவுன்டனூர் கிராமத்தில் ரவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெடி…

தென் மாவட்டங்களுக்கு ரயில்சேவை நீட்டிப்பு

தென்மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையேயான வாராந்திர சிறப்பு முறையில் சேவை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் தொலைதூர பயணங்களுக்கு நடுத்தர மக்களின் ஒரே சாய்ஸாக இருப்பது ரயில்கள் தான். குறைவான பணத்தில் நீண்ட…

இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம்

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 375 நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்தஎன்னும் நாணும் நன்னுதல் உவப்ப வருவைஆயினோ நன்றே – பெருங்…

படித்ததில் பிடித்தது

1. “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக குறுகியகாலம் மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்.!” 2. “பிறருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் நீங்கள் தெளிவாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.!” 3.…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?    வேளாண்மை      2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?  ஆந்திரப்பிரதேசம் 3. ஈராக் நாட்டின் தலைநகரம்?  பாக்தாக் 4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள…

குறள் 684

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு பொருள் (மு.வ): இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம்‌, ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம்‌ மூன்றின்‌ பொருத்தம்‌ உடையவன்‌ தூது உரைக்கும்‌ தொழிலுக்குச்‌ செல்லலாம்‌