நாளை வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பு
மதுரை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுவதாகவும், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 373 முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தைமை படு மால் வரை பாடினள் கொடிச்சி,ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடுசூருடைச் சிலம்பின் அருவி ஆடி கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்பா அமை இதணம்…
படித்ததில் பிடித்தது
நம்பிக்கை பொன்மொழிகள் உலகத்திலேயே ரொம்ப விலைஉயர்ந்த விஷயம்நம்பிக்கை அதை அடையவருடங்கள் ஆகலாம்.. அதுஉடைய சில நொடிகள் போதும்..! நம்பிக்கை தான் வாழ்க்கைஆனால் ஒருவரின்ஏமாற்றத்திற்கு முக்கியகாரணமும் இந்தநம்பிக்கை தான்..! வாழ்க்கையில் கஷ்டங்கள்வலிமையானது அதை விடவலிமையானது நீ உன் மீதுவைத்திருக்கும் நம்பிக்கை..! நம்பிக்கையை இழந்து எல்லாம்முடிந்துவிட்டது…
பொது அறிவு வினா விடைகள்
1. வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ஆம் ஆண்டு வெளியிட்ட போது அவருக்கு எத்தனை வயது? 22 2. மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை எத்தனை? மூன்று 3. இரண்டு தேசிய கீதங்களை கொண்ட ஒரே நாடு எது? ஆஷ்திரேலியா…
குறள் 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு பொருள் (மு.வ): அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் : 372 அழிதக்கன்றே – தோழி! – கழி சேர்புகானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு அன்ன வெண் மணற்று…
படித்ததில் பிடித்தது
நம்பிக்கை பொன்மொழிகள் அடுத்தவரோடு ஒப்பிட்டுஉன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே உலகத்திலேசிறந்தவன் நீ தான் இதைஎப்போதும் நம்பு..! நமக்கு நாமே ஆறுதல் கூறும்மன தைரியம் மற்றும்நம்பிக்கை இருந்தால்அனைத்தையும்கடந்து போகலாம்..! நம்பிக்கை துரோகம் நம்பாதஒருவரிடம் இருந்து கிடைக்காது..நீ அதிகம் நம்பியவர்களிடம்இருந்து மட்டுமே கிடைக்கிறது..! மரணம் வரை…
பொது அறிவு வினா விடைகள்
1. உலகில் முதல் முதலில் நடமாடும் தபால் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது? இந்தியாவில் 2. உலகிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட நாடு எது? ரஷ்யா 3. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை எது? ஆந்தை 4. வயிற்றில் நான்கு…
குறள் 680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து பொருள் (மு.வ): வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்.
ஹல்திராம்ஸ்ஸின் பங்குகளை வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்
தின்பண்டங்கள் முதல் இந்தியாவின் உள்ளூர் இனிப்பு உணவுகள் வரை தயாரித்து, உலகமெங்கும் சந்தைபடுத்தும் நிறுவனமான ஹல்திராம்ஸின் பங்குகளை வாங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் பிரசித்தி பெற்ற பெயர் தான் ஹல்திராம்ஸ். தின்பண்டங்கள் முதல் இந்தியாவின் உள்ளூர் இனிப்பு…




