படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் எப்போதும் கடவுள் சிந்தனையில் மனம் லயித்துவிட்டால், சுயநல எண்ணம் சிறிதும் உண்டாகாது. வெறுமனே கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஆன்மிகம் ஆகாது. அது கடவுளோடு இரண்டறக் கலப்பதாகும். எப்போதும் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருங்கள். அன்புடன் சமூகசேவை செய்யுங்கள். அனைத்து…
குறள் 602
மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர் பொருள் (மு.வ): தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.
யூபிஐ மூலம் மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெறும் வசதி
சென்னையில் மாநரகப் பேருந்துகளில் யூபிஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் யூபிஐ சேவையை பயன்படுத்தி பயண சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக…
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விரைவில் அறிமுகம்..!
தமிழகம் ரேஷன் கடைகளில் வழங்கி வரும் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில்…
திருச்சியில் பாஜக நிர்வாகி அதிரடி கைது..!
திருச்சியில் பாஜக நிர்வாகி ஒருவர் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதவிட்டதாற்காக அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதிருச்சியைச் சேர்ந்த பாஜக மாநில நிர்வாகியை போலீசார் அதிகாலையில் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
அரசு பள்ளிகளில் தன்னார்வலர்கள் பாடம் நடத்தக்கூடாது..!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களை பாடம் நடத்த பயன்படுத்தினால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை தவிர…
கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திமுக..!
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக.வுக்கு அழைப்பு விடுத்துள்ளது தி.மு.க.தற்போது காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பிப்பரவரி 3ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், பிப்ரவரி 4ஆம் தேதி…
அதிமுகவில் தொகுதிப் பங்கீடு ஆலோசனைக் கூட்டம்..!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு குழுக்கள் என்பது எடப்பாடி பழனிச்சாமியால் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தொகுதிப்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?ஆரவளி மலைகள். 2. இந்தியாவின் உயரமான சிகரம்? மவுண்ட் K2. 3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது? நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது? ராஜஸ்தான். 5. இந்தியாவின் தேசிய நதி?…
மிஸ் ஜப்பான் 2024 அழகி பட்டம் வென்ற உக்ரைன் பெண்..!
மிஸ் ஜப்பான் 2024 அழகி பட்டத்தை உக்ரைன் பெண் வென்றுள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த திங்கட்கிழமை ஜப்பானில் டோக்கியோ மாகாணத்தில் நடைபெற்ற மிஸ் ஜப்பான் 2024 அழகி போட்டியில், ஐச்சி மாகாணத்தின் நகோயாவைச் சேர்ந்த 26 வயது மாடல் அழகி கரோலினா ஷினோ…