• Mon. Apr 29th, 2024

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்…“உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?” என்று…மகள், “தம்பி வேண்டும்” என்றாள்.“யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?” என்று தாய் கேட்க, “ராவணனைப் போல் இருக்க வேண்டும்” என்றாள் மகள்.திடுக்கிட்ட தாய்,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 291: நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகுகுப்பை வெண் மணல் ஏறி, அரைசர்ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும்,கண்டாங்கு உரையாய்; கொண்மோ…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 570:

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை. பொருள் (மு.வ): கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாடா மல்லிக்கு வண்ணம்உண்டு வாசமில்லை,வாசமுள்ள மல்லிகைக்கோவயது குறைவு.வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை.கருங்குயிலுக்குத்தோகையில்லை,தோகையுள்ள மயிலுக்கோஇனிய குரலில்லை.காற்றுக்கு உருவமில்லைகதிரவனுக்கு நிழலில்லைநீருக்கு நிறமில்லைநெருப்புக்கு ஈரமில்லை,ஒன்றைக் கொடுத்துஒன்றை எடுத்தான்,ஒவ்வொன்றிற்கும் காரணம்வைத்தான்,எல்லாம் இருந்தும்எல்லாம் தெரிந்தும்கல்லாய் நின்றான்இறைவன்.எவர் வாழ்விலும் நிறைவில்லை,எவர் வாழ்விலும் குறைவில்லை,புரிந்துகொள் மனிதனேஅமைதி கொள்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 290: வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!நீயே பெரு நலத்தையே; அவனே,”நெடு நீர்ப் பொய்கை…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 569:

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும். பொருள் (மு.வ): முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை..!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேலே இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை என்று ஒரு சிறிய மலைவாழ் கிராமம் உள்ளது.இந்த மாஞ்சோலையானது பசுமையும், இயற்கையின் அழகும் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மற்ற மலை சுற்றுலா தலங்களைப்போன்று அல்லாமல் சற்று மாறுபட்டது.…

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை..!

கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த மழையானது இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி…