நாளை முதல் 10 நாட்களுக்கு கொடைக்கானலில் 61வது மலர்கண்காட்சி தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.கடந்த வாரம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரம்மாண்டமான மலர்க் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், ஊட்டியைத் தொடர்ந்து கொடைக்கானலிலும் மலர்க் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 26 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என…
தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தற்போது காலநிலை மாறி சில மாநிலங்களில்…
நாளை நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளதால் பயணிகளிடையே எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது.நாளை முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து சிவகங்கை என்ற பெயரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.…
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளை, சென்னை புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளையும் இணைத்து, 250 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ. பரப்பளவில் 155 வார்டுகளுடன் 10…
கிரையப் பத்திர ரத்து நடைமுறையில், ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது என்ற முத்திரை இனி குத்தப்படாது என்று தமிழக பத்திரப் பதிவுத்துறை அறிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பத்திரம் என்பது ஒரு சொத்தை வாங்குவதற்கும் விற்பதற்குமான சட்டப்பூர்வ…
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மே 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மே 18-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும்.…
பெங்களூரில் உள்ள 4 மாத குழந்தை ஒன்று படக்காட்சி மூலம் 125க்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் காண்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை…
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, ரூ.6,725க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.285 உயர்ந்து, ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தை அதிகம் வாங்க காரணம், அவசரத்திற்கு அடகு வைத்து பணத்தை புரட்ட…
கனடா நாட்டில் 6,600 தங்கக்கட்டிகள் காணாமல் போன வழக்கில், இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி விமானம் ஒன்று கனடா நாட்டுக்கு சென்றடைந்தது. அதில் இருந்த கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600…