• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2, 2ஏ புதிய பாடத்திட்டம் வெளியீடு

Byவிஷா

May 25, 2024

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்ஸி அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும். தேர்வு 2இன் முதன்மை எழுத்து தேர்வுக்கான மாற்றப்பட்ட மற்றும் தேர்வு 2ஏ இன் புதிய பாடத்திட்டம் https://www.tnpsc.gov.in/ English/syllabus.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.