• Sun. May 26th, 2024

விஷா

  • Home
  • அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 61 பேர் பலி..!

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 61 பேர் பலி..!

அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக இதுவரை 61 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் கடந்த 15 நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பனிக்கட்டி மழை மற்றும்…

புதிதாக யூ டியூப் சேனல் தொடங்குவதற்குப் பயிற்சி..!

புதியதாக யூடியூப் சேனலைத் தொடங்கி, அதன் மூலம் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் யூடியூப் சேனல் நடத்துவது எப்படி என்பது குறித்து இலவச பயிற்சியும் அதற்கான…

சேலத்தில் தொடங்கிய திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு..!

திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு, சேலத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.இந்த இளைஞரணி மாநாட்டிற்கு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் நேற்று மாலை மாநாட்டு திடலில் திரண்டு வந்தனர். இதையெடுத்து, நேற்று…

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம்…

பொது அறிவு வினா விடைகள்

1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது? ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது? ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது? ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)? ரஷ்யா 6.…

குறள் 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர் பொருள் (மு .வ): தம்‌ குடியைச்‌ சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர்‌ சோம்பலைச்‌ சோம்பலாகக்‌ கொண்டு முயற்சியுடையவராய்‌ நடக்கவேண்டும்‌.

சபரிமலையில் சீசன் நிறைவு : குவியும் பக்தர்கள்..!

நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெறுகிறது.இன்று காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெற உள்ளது. நெய்யபிஷேகத்திற்கு பிறகு இன்று…

ஜனவரி 23ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..!

நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

மத்திய கல்வி அமைச்சகம் நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.“16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை” மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக…

பொதுக்குழு வழக்கில் இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க. நிறைவேற்றப்பட்ட நீக்கம், தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். இந்த…