• Tue. Jul 23rd, 2024

விஷா

  • Home
  • ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி,என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர்வதற்காக நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு…

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுவுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், பழைய டென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி; காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை…

கோவையில் ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த 3 பேர் கைது

கோவையில் ரயில்வே காவல்துறையினர் மீது கொண்ட கோபம் காரணமாக, ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராக்கேஸ் (21), ஜூஹல் (19), பப்லு (31) ஆகிய மூவரும் மதுக்கரை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில்…

ஹெச்டிஎப்சி வங்கியில் வேலைவாய்ப்பு

ஹெச்டிஎப்சி வங்கியில் இருந்து அதன் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.வங்கியில் Branch Banking-Branch Sales Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடனுதவி : தமிழக அரசு

மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம், மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,“தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி. மத்தியக் கூட்டுறவு வங்கிகள்…

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு

இன்று மாசி மாத பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது.மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு இன்று (பிப். 13) மாசி மாத பூஜைக்காக கோயில் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து நாளை (பிப். 14) காலை முதல்…

போலி வலைத்தள கணக்குகளை வெளியிட்ட சிபிஎஸ்ஸி

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ போலியான 30 சமூக வலைதள கணக்குகளை கண்டறிந்து அவற்றை விளம்பரப் படுத்துவதன் மூலம் சிபிஎஸ்இ தொடர்பான தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அதன் அதிகாரப்பூர்வ கணக்கை குறிப்பிட்டுள்ள சிபிஎஸ்இ…

பிப்.14ஆம் தேதி திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றம்

பிப்ரவரி 14ஆம் தேதியன்று, திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.முருகனின் ஆறுபடை வீடுகளில் கடற்கரை ஓரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் 2 ம் படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரை ஓரம் அமைந்துள்ளது.…

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் உடல் மீட்பு

இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் இருந்து சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி அமைப்பை…

2 மாநில முதல்வர்கள் அயோத்தியில் சாமி தரிசனம்

டெல்லி முதல்வர் அரவிந்த்கேஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த்மான் இரு முதல்வர்களும் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோயில் ஜன. 22-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த விழாவுக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்…