விவசாய சங்க புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்வு தலைவர் சு.மனோகரன் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் முன்னிலையிலும், தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தெய்வா அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக கௌரவ தலைவர்கள் சுருளிப்பட்டி பொன். காட்சிக்கண்ணன்,…
மாணவியை நிர்வாணபடம் எடுத்து மிரட்டிய வாலிபர்கள் கைது
குமுளியில் பயங்கரம் மாணவியை உடல் ரீதியாக துன்புறுத்தி நிர்வாண படம் எடுத்து மிரட்டிய இரண்டு வாலிபர்களை குமுளி போலீசார்கள் கைது செய்தனர். வண்டிப்பெரியாரைச் சேர்ந்த மாணவி ஒருவர் குமுளியில் படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டுக்காரரான தோட்டத் தொழிலாளியான பிரஜித் என்ற…
இன்று திருநீற்று புதனை (சாம்பல்புதன்) முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் நோன்பு
திருநீற்றுப் புதன், கம்பம் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் நோன்பு தொடங்கினர். இன்று திருநீற்று புதனை (சாம்பல்புதன்) முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு வந்து சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு நாற்பது நாள் நோன்பை தொடங்கினர். சாம்பல் புதன் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஒரு தவக்கால விழா…
கட்டப்பனைக்கு பஸ் இயக்காததால் தோட்டத்தொழிலாளர்கள் அவதி
தோட்டத்தொழிலாளர்கள் செல்லும் கட்டப்பனைக்கு பஸ் இயக்காததால் அவதியடைந்தனர். அதிக பணம் கொடுத்து ஜீப்புகளில் சென்றதால் தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கட்டப்பனைக்கு நேற்று தமிழக அரசு பஸ் இயக்காததால், தோட்டத்தொழிலாளர்கள் அவதியடைந்தனர். மேலும் அதிக பணம் கொடுத்து…
தமிழ் செம்மல் விருது பெற்ற நூல் ஆசிரியருக்கு பாராட்டு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் சந்திப்பு 18வது நிகழ்ச்சியும், தமிழ் செம்மல் விருது பெற்ற நூல் ஆசிரியருக்கு பாராட்டும் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். சிவசாமி, கிருஷ்ணா நிவாஸ் ஆகியோர் முன்னிலை…
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முல்லைப் பெரியாறு 152 அடியாக உயர்த்தப்படும்.தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
இந்நிலையில் கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று ஸ்டாலின் கேட்கிறார். அவர் கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்து பார்க்க வேண்டும்.கடந்த 4ஆண்டுகளாக தேனி மாவட்டத்துக்கு திமுகஆட்சியில் ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. ஆனால் அதிமுக.ஆட்சியில் அரசு ஐடிஐ. முதல்…
நடுத்தரமான பொண்ணு தான் வேணும்!கம்பம் அதிமுக (தெற்கு) நகரச் செயலாளர் கணபதி- பொண்ணுடன் பேசிய ஆடியோ…
அசக் … மசக்… அயிட்டம் கேட்ட அதிமுக நகரச் செயலாளர்… ஆடியோ வெளியாகி பரபரப்பு தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜக்கையன் அவர்களின் மகனும், அதிமுக தேனி மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பனின் தீவிர ஆதரவாளர் M.கணபதி. இவர் கம்பம்…
சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர்களது பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முப்பெரும் விழாவாக சின்னமனூர்லிருந்து இருந்து மேகமலை செல்லும் சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்தப்…
பெரியாறு அணைக்குச் செல்ல கேரள நீர்வளத் துறைக்கு புதிய படகு
பெரியாறு அணைக்குச் செல்ல கேரள நீர்வளத் துறைக்கு புதிய படகு – அமைச்சர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக செல்ல கேரள நீர்வளத் துறைக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட புதிய படகை கேரளநீர்வளத்துறை…
தமிழக அதிகாரிகள் மட்டுமே நடத்திய இரு மாநில ஆலோசனை கூட்டம்.
கேரளா அதிகாரிகள் கலந்து கொள்ளாததால், தமிழக அதிகாரிகள் மட்டுமே நடத்திய இரு மாநில ஆலோசனை கூட்டம் நடத்தி சென்றனர். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தமிழக, கேரள போலீசார் மற்றும் வருவாய் துறையினரின் ஆலோசனைக் கூட்டத்தில், கேரள அதிகாரிகள்…