ஓணம் கொண்டாட்டம் கோலாகலம்..,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் (31-08-2025) இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் செண்டை மேளம் முழங்க, கதகளி நடனத்துடன், கேரள மாணவர்கள் பாரம்பரிய உடையில் ஊர்வலமாக வந்து, பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் அவர்களை…
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.மிருணாளினி திமுக துணை பொது செயலாளர் ஆ.இராசா.எம்.பி., மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.உடன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன்.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்…
பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே மருத்துவமுகாமில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண்ராஜ், சர்க்கரை துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு , அவருக்கு பதிலாக காஞ்சிபுரம் சார் ஆட்சியராக…








