பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்..,
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை மற்றும் காவிரியில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று…
மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பார்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் புதிதாய் பள்ளியில் சேரும் மழலைகளை ஊக்கமளிக்கும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து ஊருக்கு மத்தியில் உள்ள கலையரங்கத்திலிருந்து…
டென்ஷன் ஆன நடிகர் விக்ரம் – முறையான ஏற்பாடு செய்யாத திரையரங்கம்..,
திண்டுக்கல் முக்கிய சாலையில் அதிக ஒலி மாசு, காற்று மாசு மற்றும் குப்பைகளை ஏற்படுத்தும் வெடிகள் வைத்ததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் குப்பைகள் நிரம்பிய சாலைகளாக மாறியது. திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்கில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தை…
நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை-இ.பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டி..,
100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூபாய் 4034 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு தராமல் வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்…
தமிழ்நாட்டிற்கு மூன்று மொழிகள்தான் கரெக்ட் (correct) . கிருஷ்ணசாமி பேட்டி..,
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாங்கரை கிராமத்தில் கல்லறை தோட்டம் அமைந்துள்ள இடம் பிரச்சனை சம்பந்தமாக தனிநபர் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்று உள்ளது…
இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் சிறுவன் உட்பட 3 பேர் காயம்..,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோபால்பட்டி அருகே உள்ள கொரசினம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பத்மநாபன் (வயது 18), ஆண்டிச்சாமி மகன் அலெக்ஸ் (வயது 17). இவர்கள் இருவரும் வேம்பார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் கொரசினம்பட்டியில் இருந்து மோட்டார்…
பூஜை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற போலந்து நாட்டு சுற்றுலா பயணிகள்..,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சந்தைக்கு வந்த போலந்து நாட்டு சுற்றுலா பயணிகள் சந்தையை ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்தனர். போலந்து நாட்டிலிருந்து மதுரை, தேக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் வத்தலகுண்டு தினசரி சந்தைக்குள் இறங்கி…
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் மாணவன் பட்டம் பெற்ற சம்பவத்தால் பரபரப்பு..,
வத்தலகுண்டு அருகே, தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் மாணவன் பட்டம் பெற்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, கே.சிங்காரக்கோட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு…
தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், இந்தி திணிப்பை எதிர்ப்போம்..,
அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் திண்டுக்கல்லில் மே 1ம் தேதி முதல் 3 ம் தேதி வரை 3 நாள் தமிழ்நாடு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7வது மாநில மாநாடு மாநில பொதுச் செயலாளர் மயில்…
அமைச்சர் ஐ. பெரியசாமி 8 புதிய நகர பேருந்துகள் துவக்க விழா நிகழ்ச்சி..,
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் பயன் பெறும் வகையில் 8 புதிய நகர பேருந்துகள் துவக்க விழா நிகழ்ச்சி இன்று 22.03.25 திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்…




