• Sun. Mar 26th, 2023

தாமரைசெல்வன்

  • Home
  • மன்மத லீலை படமும் பழைய படத்தின் உள்ட்டாவா? வெங்கட்பிரபு வாக்குமூலம்

மன்மத லீலை படமும் பழைய படத்தின் உள்ட்டாவா? வெங்கட்பிரபு வாக்குமூலம்

மாநாடு’ படத்தைத் தொடர்ந்து, ‘மன்மதலீலை’ என்ற அடல்ட் காமெடி கொண்ட திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட்பிரபுவெளியிட்டுள்ளார்.இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் ‘மாநாடு’. இந்தத் திரைப்படம்…

தெனாவட்டு சௌந்தர்யா மனஉளைச்சலில் ரஜினி

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம்வருபவர் ரஜினிகாந்த் இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தந்தையைப் போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு இயக்குனராக அவதாரம் எடுத்தனர்.ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார்.…

தமிழ் படத்திற்குகதை எழுதும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்

தர்ம பிரபு, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை தொடர்ந்துபி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக இந்திய சினிமாவின் பிரபல திரைக்கதை எழுத்தாளரும் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் முதல்முறையாக…

தமிழர்கள் போர் அறத்தை கூறும் சல்லியர்கள் திரைப்படம்

போர்க் களத்தை மையப்படுத்தி தமிழில் வெகு சில படங்களே வெளியாகியுள்ளன. அந்த வகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில், ஈழத்தில் நடந்த போரை மையப்படுத்தி ‘சல்லியர்கள்’ என்கிற படம் உருவாகியுள்ளது. நடிகர் கருணாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு…

யார் மீது நடவடிக்கை எடுப்பது அண்ணாமலைக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி?

அண்மையில் பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வெளிநாட்டுப் பயணம் என அவரின் செயல்களைக் கேலி செய்யும் விதமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை…

போதைநாயகி இப்போ கோடம்பாக்கத்தில் கதாநாயகி

கன்னட நடிகை ராகினி திவேதி. ஏராளமான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவி ஜோடியா நடித்தார். அதற்கு முன் அறியான் என்ற படத்தில் நடித்திருந்தார். கன்னட சினிமாவை உலுக்கிய போதை மருந்து…

ரஜினிகாந்த்தை பின்னுக்குத் தள்ளிய ஷங்கர்- ராம்சரண் கூட்டணி

தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை பிரச்னை காரணமாக பாதியிலேயே நிறுத்திவிட்டு தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி நடந்தது. தற்போது கொரானோ தொற்று பரவல் காரணமாக…

தெலுங்கில்வசூலை வாரிக்குவித்த தந்தை மகன் கூட்டணி

கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில், நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா, ரம்யா கிருஷ்ணன், கிர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடித்து பொங்கலன்று வெளிவந்த தெலுங்குப் படம் ‘பங்கார்ராஜு’. 50 சதவீத இருக்கைகள் காரணமாக பல பெரிய தெலுங்குப் படங்களின் வெளியீடுகள் தள்ளி…

எனது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜய் உலக அழகி ஒப்புதல் வாக்குமூலம்

தனது திரை வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் நடிகர் விஜய் மிகவும் முக்கியமானவர் என்று பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.2000-ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு 2002-ம் ஆண்டு அப்துல்மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’…

இந்தியாவின் முதல் சூனியகாரி படம் ஏவாள்

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில…