சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனா
தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது சாதனை படைத்துள்ளதுதனது விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா…
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி – தோட்டக்கலைத்துறை அறிவிப்பு.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மலர் கண்காட்சி தொடங்க உள்ளதுஜூன் 3 முதல் 5ம் தேதி…
150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!
யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், “எனக்கு 69 வயதாகிறது. 70 வயதை நெருங்கி கொண்டிருக்கிறேன். ஆனால், நான்…
500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்பு
தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட உள்ளது.தமிழ்நாட்டில் மொத்தம் 5,389 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 500 மதுக்கடைகளை மூடுவதற்கான…
10 மாவட்டங்களில் இன்றும்,நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
10 மாவட்டங்களில் இன்றும் ,நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.…
மேகதாது அணை பணிகள் விரைவில் துவங்கும் – டிகே சிவக்குமார் திட்டவட்டம்
மேகதாது அணை திட்டம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார்.மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக…
100 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் – அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் 100 மருத்துவகல்லூரிகள் ஆங்கீகாரம் ரத்தாகும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…
ஆண் உடையில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது
நெல்லை மாவட்டத்தில் மருமகள் ஆண் உடை, ஹெல்மட் அணிந்து மாமியார் வீட்டிற்குள் புகுந்து தங்க நகை பறித்தவுடன், மாமியாரை சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு, கொள்ளைக் கும்பலின் கைவரிசை என நாடகம்.நெல்லை மாவட்டம் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணை தலைவர் சண்முகவேலு. இவரது மனைவி…
பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்
எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று டெல்லியில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்தனர் அதன்படி தங்கள் பதக்கங்களை ஆற்றில் வீசினர்இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக…
சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் சாம்பியன் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் வெற்றி கோப்பையுடன் சென்னை விமானநிலையம் வந்தனர்.…