கெட் அவுட் ரவி ….ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்
தமிழக சட்டசபையில் இருந்து வெளியேறிய ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறதுதமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு…
அம்பேத்கர் பெயரையே வாசிக்காத ஆளுநர் -சபாநாயகர் அப்பாவு
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது வேதனையளிக்கிறது சபாநாயகர் அப்பாவு பேச்சுஆளுநர் உரையில் ஏற்கனவே அச்சிடப்பட்டவை மட்டுமே அவைகுறிப்பில் இடம்பெறும் என்று அப்பாவு கூறியுள்ளார். தேசியகீதம் இசைத்து முடித்தபின்னர் அவையிலிருந்து ஆளுநர் புறப்படுவதே மரபு என்று தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு…
பேரவையிலிருந்து பாதியில் வெளியேறினார் ஆளுநர்
தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை முதலமைச்சர் கண்டனம் சட்டசபையிலிருந்து வெளியேறிய ஆளுநர்இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம்…
கவர்னருக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
தமிழக சட்டசபை கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது .’வாழ்க வாழ்க தமிழ்நாடு’ என்ற கோஷத்துடன் கவர்னருக்கு எதிராக முழக்கமிட்டபடி திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்…
சட்டசபையில் அருகருகே அமர்ந்த இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.
அதிமுக பொதுகுழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்துவரும் நிலையில் இபிஎஸ் -ஓபிஎஸ் அருகருகே அமந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்புஇந்த ஆண்டின் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை…
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் -முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.…
ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.இன்று சட்டசபைக்கு வரும்…
சபரிமலையில் உழவாரப்பணியாற்ற பக்தர்களுக்கு அழைப்பு
ஸ்ரீ சபரிமலை சபரி பாட்டி உழவாரப்பணி சார்பாக சபரிமலையில் உழவாரப்பணியாற்ற குருசாமி மற்றும் ஒருகிணைபை்பாளர் எம். ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரபூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் மகரபூஜையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ சபரிமலை…
பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பதா?- ராமதாஸ் கண்டனம்
எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைத்தும் பெட்ரோல் விலையை குறைக்க மறுத்துவருவதற்கு ராமதாஸ் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்னெய் நிறுவனங்களுக்கு…
நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான்- குஷ்பு பேட்டி
தமிழ்நாட்டில் 36 ஆண்டுகளா உள்ளேன் நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான் என குஷ்பு பேட்டிகோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா வெள்ளலூரில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு…