• Thu. Jun 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் 26 பேர் பலி

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் 26 பேர் பலி

உத்தரகாண்ட்டில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில்பேருந்து கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகாண்ட்டில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலியாகினர். இந்த பேருந்து 20 பேர்…

திருப்பரங்குன்றத்தில் வைகாசிவிசாகத்திருவிழா

தமிழ்கடவுள் முருக பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்று வருகிறது.கடந்த சிலதினங்களுக்கு முன் வைகாசிவிசாக திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி 3வது நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்,பூஜைகள்…

கோயில்களை துறவிகள்,ஜீயர்கள் ,ஆதினங்களிடம் ஒப்படைக்க வேண்டும்

தமிழகத்தில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை துறவிகள், ஜீயர்கள் அதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மதுரையில் பேரூர் அதீனம் பேட்டி.மதுரையில் துறவிகள் மாநாடு பழங்காந்தம் சந்திப்பில் நடைபெறுகிறது முன்னதாகமதுரை தனியார் மஹாலில் விசவ ஹைந்தி பரிஷத் சார்பில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல…

2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலையில் இலங்கை மக்கள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும் இன்னும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு…

விக்ரம் வெற்றி குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவரின் பதிவு சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர்…

தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிய வகை பிஏ4 மற்றும் பிஏ5 வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்கொரோனா தொற்று 2 ஆண்டுகள் ஆனபின்பும் உலகை மிரட்டி வருகிறது. முதல் 2 அலைகளில்…

தி.மு.க அரசு மீது அண்ணாமலை அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர்…

வீட்டை விட்டு அவசரமாக வெளியேறிய ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடற்கரை வீடு உள்ள பகுதியில் தகவல் இன்றி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் ஜோ பைடன் பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டார்.இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வாஷிங்டனுக்கு கிழக்கே சுமார் 200 கி.மீ…

ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்

தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், மத்திய அரசு அளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தியும், சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி நடத்தினர்.எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகிலிருந்து தொடங்கிய இப்பேரணியில், மதிமுக…

இயற்கையை பாதுகாப்பது நாம் நம் பேரப்பிள்ளைகளுக்கு பட்டிருக்கும் கடன்

ஜூன் – 5-ஆம் நாள்-“உலக சுற்றுச்சூழல் தினம்”பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுந்தோறும் ஜூன் 5-ஆம் நாள் “உலக சுற்றுச்சூழல் தினம்” கொண்டாடப்படுகிறது.உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வருகிறது, ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும்…