• Fri. Mar 24th, 2023

A.Tamilselvan

  • Home
  • டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்

டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார்.பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது, ”1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில்…

இபிஎஸ் டெல்லி சென்றது ஏன்? மருது அழகுராஜ்

பிரதமரை சந்திக்க திடீர் பயணமாக இபிஎஸ் டெல்லி பயணம் சென்றது கர்நாடகவில் தனது உறவினர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தான் என்கிறார் மருது அழகுராஜ்.பிரதமரை சந்திக்க இபிஎஸ் நேற்று முன் தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்கும்…

கர்நாடகா முதல்வரை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள வைரல் போஸ்டர்

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையை விமர்சித்து ஒட்டப்பட்டள்ள போஸ்டர் இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.கர்நாடகாவில் திட்டங்களை அமல்படுத்துவதற்கு அம்மாநில அரசு 40% கமிஷன் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இதை விமர்சிக்கும் வகையில் paytm என்ற போஸ்டர்களை காங்கிரஸ் கட்சியினர்…

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு

ஹிஜாப் முறையாக அணியவில்லை எனகூறி பெண்ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம் பெண் மாஷா சுமினியை ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.…

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ராமேசுவரம் செல்கிறார்

வாரணாசியிலிருந்து திரும்பும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ராமேசுவரம் செல்கிறார்.முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் சென்று சாமி தரிசனம் செய்து அங்குள்ள கடலில் நீராடினார். பின்னர் புனித நீருடன் வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி கும்பிட்டார்.…

அண்டார்டிகாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்… வீடியோ

உறைபனியாக காட்சியளிக்கும் அண்டார்டிக்காவில் ஓணம் பண்டிகை கொணட்டாப்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது.கடந்த செப்.8ம் தேதி ஓணம் பண்டிகை கேரளா மற்றம் தமிழகத்தின் சில பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளிலும் கூட ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டியது. இந்த நிலையில் மனிதர்கள் பெருமளவில் வாழாத அண்டார்டிகாவில்…

இங்கிலாந்தில் இந்து கோவில் முற்றுகை

இங்கிலாந்தில் 200க்கும் மேற்பட்டோர் இந்து கோவிலை முற்றுகையிட்டு போராட்டம்.இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் வசிக்கும் இந்து- முஸ்லீம் இடையே மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பிரச்சினை ஏற்பட்டது. அங்குள்ள இந்து…

முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா காலமானார்

முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உடல்நலக்குறைவால் காலமானார். 1977,80,84,1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டவர். 1991 ம் ஆண்டு ஜெ. முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது சபாநாயகராக பதவி வகித்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சேடபட்டி முத்தையா…

கெளரவ வேடத்தில் நடிக்கும் நடிகர் ரஜினிகாந்த்

தனது மகள் இயக்கும் படம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். கலாநிதி மாறன் இந்தப் படத்தை…

ஆ.ராசாவின் பேச்சு ஆபத்தமான பேச்சு- உதயகுமார்

ஆ.ராசாவின் பேச்சால் நாடே கொத்தளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு. நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆ.ராசா எம்.பி. இந்துமதம் குறித்து சர்ச்சை உரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார் …ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சு.…