• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மொழிபோரை திணிக்க வேண்டாம்.. ஸ்டாலின் கண்டனம்

ByA.Tamilselvan

Oct 10, 2022

எங்கள் மீது மற்றொருமொழிப்போரை திணிக்கவேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். “மூர்ககத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்கவேண்டாம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயம் ஆக்க வேண்டும் என அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரைந்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.