• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

A.Tamilselvan

  • Home
  • சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு..

சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு..

சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்று ஓய்வுபெற்றார். இவர், தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம்…

நேபாளத்தில் 3 முறைநிலநடுக்கம்.. 6 பேர் பலி

நேபாளத்தின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.‘நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை…

கவர்னர் மூலம் அரசை கவிழ்க்க சதி.. முதல்வர் குற்றச்சாட்டு

கேரளாவில், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சதி நடக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.கேரளாவில், பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து…

பணக்கார நண்பர்களுக்கு உதவ பிரதமர் எடுத்த முடிவுதான் பண மதிப்பிழப்பு..!!

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு மக்களின் தலையில் அந்த இடி விழுந்தது. 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. அதற்குப் பதிலாக புதிய 500 ரூபாய்…

இத நம்பவே முடியலேயே…லல் டூடே இயக்குனர்

தனது படம் ” லவ் டூடே “வெற்றியை இத நம்பவே முடியலேயை என அதன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில்…

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அடிதடி ரகளை ..வைரல் வீடியோ

தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தற்போது தமிழில் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.ப ரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன்-6 அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது.. 20 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக…

விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பு கவுரவம்

தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க நடிகராக விளங்கும் விக்ரமிற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அமீரகம் சிறப்பு கவுரவம் செய்துள்ளது.திரைத்துறையைச் சேர்ந்த பலர் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து…

தமிழில் களம் இறங்கும் பாலிவுட் பிரபல நடிகர்

பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் ஷங்கர் இயக்கும் சரித்திர படத்தின் மூலமாக தமிழில் களம் இறங்குவதாக தகவல்வெளியாகி உள்ளது.சரித்திர படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு திரையுலகுக்கு புதிய வாயிலை திறந்து விட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன்…

போலியாக வங்கி நடத்திய 47 பேர் கைது

தமிழகம் முழவதும் போலியாக வங்கி நடத்திய 47 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.ஆர்பிஐ அனுமதியின்றி வங்கி நடத்தியதாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆஅணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மதுரை…

மது அருந்துங்கள், கஞ்சா புகையுங்கள்: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!

நீங்கள் மது அருந்துங்கள், புகையிலை அதக்குங்கள், கஞ்சா புகையுங்கள், தின்னர், ‘சொலுயூஷன்’ வாசனையை நுகருங்கள்’ ‘அயோடெக்ஸ்’ சாப்பிடுங்கள் என்ற பாஜக எம்பியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா. இவர்,…