கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் களப பூஜை
கன்னியாகுமரி அருள் மிகு பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்.ஆடி மாதம். திருவாடுதுறை ஆதினம் மடம் சார்பில் களப பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் மதியம் 12.30.,மணிவரை நடந்த களப பூஜையில் பங்கேற்றதிருவாடுதுறை ஆதினம் 24_வது ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பங்கேற்றார்.…
குமரி மக்களின் இதய அஞ்சலி… சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பங்கேற்பு…
கேரள மாநிலம் வயநாடு பகுதிகளான மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 350 க்கு மேற்பட்டோர்உயிரிழந்துள்ளனர்,அந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாலை 6.00 மணிக்கு, கன்னியாகுமரி மாவட்டம், மேக்காமண்டபம், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ்…
குமரியும், கடல்சீற்றமும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோர சுற்றுலா பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் கன்னியாகுமரி லைட் ஹவுஸ் முட்டம் லெமோரியா கடற்கரை சொத்தவிளைசங்கு கடற்கரை பகுதிகள் முக்கியமானது. மீனவ கிராமங்கள் என்பது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 47 மீனவகிராமங்கள், இவை…
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் புனித நீராடல் குவிந்த மக்களின் கூட்டம்
இன்று ஆடி அமாவாசை(ஜூலை_04) நாளில். இந்து மதத்தினர் குறிப்பாக ஆடி அமாவாசை நாளில். கடல், நதி, ஆறு போன்ற நீர்நிலைகளில் புனித நீராடுவது தொன்று தொட்டு இருந்து வரும் அய்தீகம். இந்த நாளில் அவரவர் குடும்பங்களில் உள்ள மறைந்து போனவர்களின் நினைவாக,…
குமரி ஆட்சியர் அழகுமீனா தோவாளை சானல் இறுதிக்கட்டப் பணியை நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., தோவாளை – துவச்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நிரந்தர தீர்வு காணும் பொருட்டு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, தோவாளை சானல் பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை அன்று முடிக்கப்பட்டு, புதன்கிழமை…
மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின்-க்கு நன்றி-மேயர் மகேஷ்
நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையில்லாது குடிநீர் வினியோகத்திற்கான நிதி ரூ.296.08 கோடி ஒதுக்கிய முதல்வரை நேரில் சந்தித்து நாகர்கோவில் மேயர் மகேஷ் நன்றி தெரிவித்தார். கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு தங்கு…
விஜிபி உலகத்தமிழ்ச் சங்கத்தின் 164_வது திருவள்ளுவர் சிலையை வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைத்தார் தமிழக சபாநாயகர் அப்பாவு
கன்னியாகுமரி கடல் நடுவே புத்தாயிரம் ஆண்டில் (2000) தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 13 ஆண்டுகள் பல தடைகளை கடந்து 133 அடி உயரம் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது. தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.…
விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப.,
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., நேரில் ஆறுதல் கூறி உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தா(ய்)யுமானவரான ராகுல்காந்தி
தெய்வத்தின் பூமி என காலம், காலமாக ஒரு காரண பெயருடன் திகழும் கேரள மாநிலம் இயற்கை அமைப்பில் மேடும் பள்ளமான பகுதி என்பதே மலையாளம் பேசும் நிலப்பரப்பு என்பதாக இயல்பானது. வயநாடு பகுதியில் குறிப்பாக மூன்று இடங்களில் பெய்த பெரும் மழையால்…
மேயர் மகேஷ் அதிகாரிகள் பணியை கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். மாதந்திர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புறகணிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர்.மகேஷ் தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது, இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, குறிப்பாக தமிழக சட்டப்பேரவை வாயிலாக, நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 10 அடி பாதைக்கும் குறைவான தொடர்…