முதல்வரிடம் நேரில் பூ செண்டு கொடுத்த மேயர்..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று அரசு முறை பயணமாக செல்கின்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பும் நிகழ்வில் மாண்புமிகு துணை…
கனிமவளம் எடுத்து வந்த 4 டாரஸ் வாகனம் பறிமுதல்..
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது போலியான நடைசீட்டு பயன்படுத்தி…
ஒரு மாணவனுக்கு இரண்டு ஆசிரியர்..,
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள இரத்தினபுரம் என்ற கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஐந்து வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் படிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா..?ஆனால் அதுதான் நிஜம். அதைவிட ஆச்சரியம் அந்த ஒரு…
கடலில் எரிவாய்வு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு..,
தமிழகத்தில் நீண்ட கடற்கரையையும் 47_மீனவ கிராமங்களை கொண்ட குமரி மாவட்டம்த்தில். மீன்பிடித் தொழில் ஒரு முக்கிய தொழிலாக கொண்ட மாவட்டம். குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல் ஆகிய இரண்டு மீன்பிடி துறைமுகங்களுடன், ஜேப்பியார் தனியார் துறைமுகங்கள் கொண்ட மாவட்டத்தில் 3000_க்கும் அதிகமான…
வசந்த குமாரின்5ம் ஆண்டு நினைவு தினம்..,
நான்குநேரி சட்டமன்ற தொகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த வசந்த குமார் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இருந்த போது கொரோன பாதிப்பால் மரணம் அடைந்தார். சென்னையில் வசந்த குமார் மரணம் அடைந்த நிலையில் அவரது பூத உடல் அவரது சொந்த…
குமரி மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு விருது..,
சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், மருத்துவர் நலன், ஆவணங்களை முறையாக பராமரித்தல் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்கான அங்கீகாரம்…
தளவாய் சுந்தரம் அறிக்கை..,
.தளவாய்சுந்தரம் இன்று (25-08-2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஹைட்ரோ கார்பன் என்பது கார்பன் மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்து உருவான இயற்கை பொருளாகும். பெட்ரோல், டீசல் எரிவாயு போன்றவற்றின் அடிப்படை மூலப்பொருளாக இவை உள்ளது. பல கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல், ஏரி,…
காலை உணவு திட்டம் தொடங்கி வைத்த நிகழ்வு..,
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்க நிகழ்வினை இன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு..மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டது.அம்மாண்டிவிளை அருகே திருநயினார் குறிச்சி சரோஜினி…
அவசர பிரிவு வாகனங்கள் எஸ்.பி. துவக்கம்..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிவேகமாக சென்று பணியாற்றும் வகையில் ‘குயிக் ரெஸ்பான்ஸ் டீம்’ வாகனம் இன்று(ஆக.25) முதல் இயக்கப்படுகிறது.இதனை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் எந்த பகுதியில் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அங்கு…
அடிக்கல் நாட்டு விழா..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஊராட்சி பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2476 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகளுக்கான தொலையா வட்டம் கிள்ளியூரில் நடைபெற்ற…




