• Fri. Apr 19th, 2024

சுரேந்திரன்

  • Home
  • தமிழக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு – நெல்லையில் பரபரப்பு

தமிழக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு – நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை திரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கேட்டு நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை முன்பு போராட்டத்தில்…

நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற உலக மனநல நாள் நிகழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் 1992 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல நாள் கொண்டா பட்டு வருகிறது. இந்தியாவில் 15 % பேர்கள் மன நோயால் பாதிக்கப்ட்டுள்ளதாவும், மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணதிற்காகவே உலக…

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரை முருகன் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக அமைந்துள்ள நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலை தக்கலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

தடுப்பூசி போடுபவர்களுக்கு குழுக்கல் முறையில்.., அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு தங்கநாணயம் பரிசு..!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்தின் அறிவிப்பின்படி இன்று முகாம்களில் தடுப்பூசி போடுபவர்கள் குழுக்கள் முறையில் 22 அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.…

தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் – கலெக்டர் அதிரடி அறிவிப்பு!..

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று குமரி மாவட்ட கலெக்டர் கூறினார். குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வருகிற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை…

கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு!..

கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு `கன்னியாகுமரி கிராம்பு’ என புவிசார் குறையீடு வழங்கப்பட்டுள்ளது. நறுமணப் பயிரான கிராம்பு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திரகிரி…

கொரோனா கட்டுபாடுகளை மீறி போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் 900 பேர் மீது வழக்கு பதிவு!..

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதை தடை செய்துள்ளது தமிழக அரசு. இதனை எதிர்க்கும் வகையில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகராஜா…

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சினின் 154வத பிறந்தநாள்விழா கொண்டாட்டம்..!

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சினின் 154 வது பிறந்தநாள்விழா அணையின் கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையை…

*5-கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் வாந்தி பறிமுதல்*

கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கைடை பகுதியில் நேற்று மாலை சொகுசு காரில் வந்த கும்பல் ஒன்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாக இரணியல்…

குமரியில் தி.மு.க அரசைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் இந்துக்களின் ஆலய தரிசன உரிமையை வாரந்தோறும் மூன்று நாட்கள் தடை செய்துள்ள திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு இன்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள்…