தேர்தல் பிரச்சார பாடல்களுக்கு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்..,
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்தி 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்…
வாகன சோதனையில் சிக்கிய மதுபான பாட்டில்கள்..,
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு விட்டதால் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. உரிய ஆவணம் இன்றி 50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச் செல்லும் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.…
தவெக கட்சி பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சை..,
அரசியல் விமர்சகரும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் உதவியாளருமான பொன்ராஜ் என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பெண்கள் குறித்து தரக்குறைவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களது கண்டனங்கள்…
முதலமைச்சர் உத்தரவிட்டால் போடி தொகுதியில் போட்டியிடுவேன்- ஓ.பி.எஸ்..,
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லை, சட்டமன்றம், நாடாளுமன்றம் என கடந்த 10 தேர்தலிலும் தோல்வியை மட்டுமே…
அனைவரும் 100% வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக தேனி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு…
தங்கள் வழிபட்டு வந்த சாமி சிலையை மீட்டு தர கோரி பொதுமக்கள் போராட்டம்..,
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் உள்ளது இந்தக் கோயிலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆண்டுதோறும் வழிபட்டு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் இதில் சுமார் 4 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள்…
உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள இந்த பழங்கள் சிற்பக் கண்காட்சி..,
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் தேனி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தேனி உழவர்…
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் மீது ரயில் மோதி பலி..,
தேனி மாவட்டம் குன்னூர் அருகே போடிநாயக்கனூர் நோக்கிச் சென்ற ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார். மதுரையில் இருந்து இன்று காலை போடிநாயக்கனூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் தேனி குன்னூர் ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க…
ரமலான் சிறப்பு தொழுகையில் அன்பை பரிமாறிய இஸ்லாமியர்கள்..,
தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் பள்ளிவசல்கள் உள்ளன. இந்த பள்ளிவாசல்களின் கூட்டமைபின் சார்பாக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் தண்டுபாளையம் காந்தி சிலை அக்ரஹாரம் வள்ளுவர் சிலை உழவர் சந்தை சாலை…
AITUC தொழிற்சங்கத்துடன் இணைந்து நடத்தும் பட்டினி போராட்டம்..,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே கே பட்டியல் தமிழக அரசின் பொன்விழா மகளிர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சங்கத்திற்காக கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு நான்கே மாதங்கள் இயங்கிய நிலையில் அந்த கல்குவாரி அருகாமையில் நடந்த அசம்பாவித…





