• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Subeshchandrabose

  • Home
  • அழைப்பு இல்லையா?  அமைச்சரை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி

அழைப்பு இல்லையா?  அமைச்சரை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனக்கு கூறி பேரூராட்சி துணை சேர்மனை அமைச்சரிடம் ரகளை ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில்…

தேனி டு திண்டிவனம்:  இதுதான் சமூக நீதியா?

தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்ட நிகழ்வில் பட்டியல் இன பேரூராட்சித் தலைவரும், திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமுதாய அலுவலரும் அவமதிக்கப்பட்ட விவகாரம்  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேனியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு…

செங்கோட்டையனை சந்திப்பேன் என பன்னீர்செல்வம் பேட்டி..,

ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியவர்களை ஒன்று சேர்ப்பேன் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் இடம் கேட்டபோது நைனார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்…

தொடர் தோல்வியை கண்டு வருகிறது..,

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடியில் செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகி 9 முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் செங்கோட்டையன் தொண்டர்களின் கருத்தாகவும் அவருடன் கருத்தாகவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க…

எடப்பாடி பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்.,

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனுமந்தன்பட்டியில் ஆமமுக கட்சியினர் மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்று அமைச்சர் செங்கோட்டையன் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு 10 நாள் கெடு கொடுத்துள்ளார். இதை ஆதரித்து ஆமமுக கட்சித் தொண்டர்கள் மற்றும்…

வ.உ.சி திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய எடப்பாடியார்..,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வஉ.சிதம்பரனார் அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் உள்ள தனியார் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் அவர்களின் திரு உருவப்படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மலர் தூவி…

வ உ சி சிலைக்கு மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம்..,

அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன் வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில்..,

கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன்.., அதிமுகவை தோற்றுவித்த எம் ஜி ஆர் காலத்தில் இருந்து கழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்து வந்துள்ளார். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவருடைய கருத்துக்களை அறிந்து பத்திரிக்கையாளரை சந்திப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கும்பாபிஷேக விழா..,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது 200 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் முடிவடைந்து…

இதுதான் திமுகவின் மாடல் ஆட்சியா?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் துணை சுகாதார நிலைய கட்டடங்கள் , செவிலியர் குடியிருப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா மற்றும் அடிக்கல்…