• Sat. Apr 13th, 2024

மதி

  • Home
  • பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?விடை : நீலாம்பரி உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது?விடை : சிரபுஞ்சி, இந்தியா. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?விடை : கிரீன்லாந்து 4.. உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்?விடை :…

கேரளாவில் அரியவகை நோரோ வைரஸ்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 13 மாணவர்களுக்கு விலங்குகளால் பரவும் அரிய நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளால் பரவும் இந்த நோரோ வைரஸ், அசுத்த நீர் மற்றும் உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுவதாகக் கூறப்படுகிறது.…

அடுத்தடுத்து புதிய சர்ச்சைகளை கிளப்பும் கங்கனா

சுதந்திரத்தை ‘பிச்சை’ என சர்ச்சையை ஏற்படுத்திய கங்கனா பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்க தயார் என புதிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளார். பாலிவுட் நடிகை பல்வேறு திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாஜகவிற்கு தனது முழு ஆதரவையும் எப்போதும் வெளிப்படுத்தி…

சுவாசிக்க திணறும் தலைநகரம் – பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா?

கடுமையான காற்று மாசுபாட்டின் காரணமாக தலைநகர் டெல்லியில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தலாமா என உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளை கேட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு என்பது ஒவ்வொரு வருடமும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை. இந்நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை…

பொது அறிவு வினா விடை

இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்?விடை : அஸ்ஸாம் இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்?விடை : கிரண்பேடி உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? விடை : சகாரா சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்?விடை…

ஆறாக மாறிய ரயில் தண்டவாளம்

தமிழகம் முழுவதும் பருவ மழை வெல்லுத்து வாங்கிவரும் சூழலில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளும், சுரங்கப் பாதைகளும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரியில் இன்னும் மழை…

சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக மாறுகிறது

கொரோனா தொற்று முதல் அலையின் போது ரயில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பிறகு சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது அந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கமான ரயில்களாக பழைய கட்டணத்துடன் இயக்கப்பட இருக்கிறது. ரயில்களுக்கு ஐந்து…

விருதுநகரில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு – ஆர்வமாக முன் வந்த பொதுமக்கள்

விருதுநகரில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், கொடிமரத்து பள்ளி கே.பி.பி பள்ளி, டிவிஎஸ் பள்ளி, கே.வி.எஸ் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் ஆர்வமாக முன் வந்தனர். இந்த முகாமை விருதுநகர் நகர செயலாளர் மாமா முகமது நைனார் அவர்கள்…

மதுரையில் பெண்ணை கற்பழிக்க முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்…

பெண்ணை கற்பழிக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இன்று அதிகாலை நடந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு. மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ளது செண்பகத்தோட்டம். இங்கு உள்ள மீனவர் சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை இன்று அதிகாலை அப்பகுதியைச்…

பாலியல் தொல்லையால் கோவையில் மாணவி உயிரிழப்பு – அரசியல் பிரபலங்கள் கண்டனம்

கோவையில் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்துவந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 6…