

1.குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?
விடை : காந்தி நகர்
2.சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது?
விடை : உத்திரப்பிரதேசம்
3.நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
விடை : ஜாம்ஷெட்பூர்
4.ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
விடை : கந்தகம் (சல்ஃபர்)
5.உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை : சுரதா
- “பஞ்சாப் கேசரி” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?
விடை : லாலா லஜபதிராய்
7.சேமிப்பை நிர்ணயிப்பது எது?
விடை : மூலதனம்
