*தடுப்பூசி செலுத்திக் கொள்ளுவதில் முதலிடம் பெறும் அமெரிக்கா*
அமெரிக்கா தான், உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்தநிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு…
*கிட்னியை இழந்த குழந்தைக்கு தொலைபேசியில் தைரியம் கூறிய முதல்வர்*
சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு கிட்னி பெய்லியர் ஆகிவிட்டது. என்னுடைய அம்மா எனக்கு கொடுத்த கிட்னியை எனக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக…
சுமார் 80 ஆயிரம் பேர் களம் காணும் தமிழக உள்ளாட்சித் தேர்தல்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 29,998 பதவிகளுக்கு 79,433 வேட்பாளர்கள் ககளத்திலுள்ளனர். மாவட்ட ஊராட்சி…
கரையைக் கடந்த குலாப் புயல்
வங்கக் கடலில் உருவான குலாப் புயல், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூருக்கு இடையே கரையை கடந்தது. இதனால் கலிங்கப்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று நள்ளிரவு கலிங்கப்பட்டினம் – கோபால்பூர்…
முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாளின் 110 வது ஆண்டு பிறந்த தினம் – விஜய் வசந்த் மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கடற்கரை கிராமத்தில் பிறந்த லூர்தம்மாள் 1957 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குளச்சல் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று 1957 முதல் 62 வரை காமராஜர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை…
சர்ப்ரைஸாக வெளியான விஜய் 66 அப்டேட் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்நிலையில், விஜய்யின் 66-வது…
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முதல்வரிடம் கோரிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித் துறை…
நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
கடந்த செப்ட்பர் 12ஆம் தேதி நாடு முதுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து பல லட்ச மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் இந்த தேர்வினை எழுதினர். கலந்துகொண்ட மாணவர்களில் பலர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.…
விஜய் ரசிகர்களால் மதுரையில் பரபரப்பு
ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டுவர வேண்டுமென ரசிகர்கள் முயற்சித்தது போலவே, நடிகர் விஜய்யின் ரசிகர்களும் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்று இழுத்து வருகின்றனர். நடிகர் விஜயை பொறுத்தவரை தான் அரசியலுக்கு வருவதாக, இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே வேளையில் அரசியல்…
ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19- ஆம் தேதிகளில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று (26/09/2021) மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம்…




