• Thu. Oct 10th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • காங்கிரஸின் பரிதாப நிலை…48 மணி நேரத்தில் ஆலோசனை கூட்டம்

காங்கிரஸின் பரிதாப நிலை…48 மணி நேரத்தில் ஆலோசனை கூட்டம்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாப்பில்…

திமுகவின் தேர்தல் தில்லு முல்லு அம்பலம் – ஓபிஎஸ் விமர்சனம்

சென்னை உயர் நீதிமன்றம் முன்பு நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி, திமுக வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே முடிவை மாற்றி அறிவித்ததாக கூறியிருப்பது திமுகவின் தேர்தல் தில்லு முல்லுக்குச் சான்று’ என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்…

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்..ராகுல் காந்தி

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம், இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என நான்கு மாநிலங்களில்…

எந்தத் திரைப்படம் பார்க்கலாம்? – இப்படி ஒரு காங்கிரஸ் எம்பியா ?

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ள கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின.…

தமிழகத்தில் 4 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு!

தேர்தல் காரணமாக தள்ளிப்போன எடிஜிபிக்கள் பதவி உயர்வுதமிழக காவல்துறையில் மிக உயரிய பதவி டிஜிபி அந்தஸ்து பதவி ஆகும், அதற்கு கீழ் ஏடிஜிபி பதவி ஆகும்.இப்பதவிகளுக்கு தகுதியாக உள்ள ஏடிஜிபி, ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த வரிசைப்பட்டியலை தயாரிக்கும் குழு கடந்த…

மணிப்பூரை ‘’கை’’ விட்ட காங்கிரஸ் ?

இரண்டு கட்டமாக பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் நடந்துமுடிந்த மணிப்பூர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகின்றது. அதில் தற்போதைய நிலவரப்படி பாஜக 26 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.மணிப்பூரில் 89.3% வாக்காளர்கள் வாக்கு செலுத்தியிருந்த…

இரண்டு தொகுதியிலும் தோல்வி…பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் ராஜினாமா..?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், ஆம் ஆத்மி…

பஞ்சாப் தேர்தலில் நடிகர் சோனு சூட் சகோதரி பின்னடைவு..!

கொரோனா ஊரடங்கு போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹீரோவாக மாறிய சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார்.மேலும் அவரை மோகா சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக கட்சி நிறுத்தியுள்ளது. ஆனால், மால்விகாவுக்கு சீட் கொடுத்ததற்கு…

2 ஆண்டுகளுக்குப் பின் மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவில் ஏப்ரல் 16 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன்…

விவசாயிகள் பலியான லக்கிம்பூர் கேரியில் பாஜக முன்னிலை

விவசாயிகள் மீது தாக்குதல் நடந்து பெரும் சர்ச்சை நடந்த லக்கிம்பூர் கேரியில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 203 இடங்களை கடந்து அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது.…