சிக்கல் தரும் சிக்கன் ஷவர்மா! என்னென்ன பாதிப்புகள் வரும் ?
ஷவர்மா சாப்பிட்ட கேரள மாநில மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதனால் இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது என பார்க்கலாம். கேரளா…
மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்..முதல்வர் ஸ்டாலின்
விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!’ கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால்…
முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் நபர் ஆணவக்கொலை ..
தலித் சமூகத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் சையத் அர்ஷினி என்னும் முஸ்லிம் பெண் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் காதலித்து, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால்…
சாணிக்காயிதம் – திரைவிமர்சனம்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் , நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாணிக்காயிதம். ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் போஸ்டர் வந்ததிலிருந்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தது. காரணம் இந்த…
`பாரத் மாதா கி ஜே’ சொல்லவில்லையென்றால் கட்டையால் அடியுங்கள் – பாஜக நிர்வாகி சர்ச்சை
கரௌலி, ஜோத்பூர் மற்றும் ராஜ்கர் கோயில் உடைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா ஆகியோர் தலைமையில், `ஜான் ஹங்கர்’ பேரணியை நடந்தது.…
காங். எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை..!!
2017ல் நடைபெற்ற ஊர்வலம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜிக்னேஷ் மேவானி மற்றும் அவருடன் ஊர்வலத்தில் பங்கேற்ற மேலும் 9 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. உன்னாவ் தலித் வன்கொடுமையை…
தமிழக முதல்வரை இலங்கை வருமாறு இலங்கை எம்.பி கோரிக்கை ..!
தமிழக வம்சாவளியினர் இலங்கை வந்து 200 ஆண்டுகளாகிறது. இது தொடர்பான விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்று இலங்கை எம்.பி மனோ கணேசன் அழைப்பு. இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை…
இந்தியாவை விமானத்துடன் ஒப்பிட்ட எழுத்தாளர் அருந்ததி ராய்
தலைகீழாக செல்லும் விமானத்துடம் இன்றைய இந்தியாவை ஒப்பிட்டு பேசிய புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராய், அது விபத்தை நோக்கி பயணித்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வளரான ஜி.என். சாய்பாபா எழுதிய ‘என்னுடைய பாதையை பார்த்து ஏன் இந்தளவுக்கு…
3,000 கி.மீ பாதயாத்திரைக்கு தயாராகும் பிகே
‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பாத யாத்திரை தொடங்கவிருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பீகாரின் சம்பாரனில் இருந்து 3,000 கி.மீ பாதயாத்திரையை அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவிருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி…
இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
ஐரோப்பிய நாடுகளின் பயணம் முடிவடைந்த பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை டெல்லி திரும்பினார். இந்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.மேலும், உலக நாடுகளை…