டாஸ்மாக் ஊழியர்களின் அராஜகம் ..,
செங்கல்பட்டை சேர்ந்த குமார்,மணிகண்டன் ஆகிய இருவரும் சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருக உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள பாரில( கடை எண் 11847) மது அருந்தி விட்டு காலி குவாட்டர் பாட்டிலை கொடுத்து 10 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு…
ரெங்கநாதர் பூமாதேவி, பஞ்சமுக திருக்கல்யாணம்..,
புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தில் வரும் அருள்மிகு ரெங்கநாதர் பூமாதேவி, பஞ்சமுக திருக்கல்யாணம் செவ்வாய் கிழமை 07 10 2025 அன்று நடைபெற உள்ளது. இதற்காக விருதுநகர் பஞ்சு பேட்டையில் அமைந்துள்ள அருள் மிகு ரெங்கநாதர்,பூமாதேவி வீதி உலா வந்து தெப்பக்குளம் அருகே…
காந்தி அடிகளின் திருஉருவ சிலைக்கு மரியாதை செய்த முத்து பாண்டி..,
அன்னல் மகாத்மா காந்தி அடிகளின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர வாணியசெட்டியார்கள் சங்கம் சார்பில் ரயில நிலையம் அருகே உள்ள அன்னாரது திரு உருவ சிலைக்கு சங்கத்தின் தலைவர் முத்து பாண்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன்…
கள்ள சந்தையில் மது அமோக விற்பனை..,
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை அமோகமாக விற்பனை செய்து வரும் நிலையில் இன்று மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகள் மூடினாலும் கள்ள சந்தையில்…
மகாத்மாவிற்கு மரியாதை செலுத்திய கே ஜி ராஜகுரு..,
அன்னல் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் விருதுநகர் வடக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் கே ஜி ராஜகுரு விருதுநகர் ரயில் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை…
நவராத்திரி கொலு ..,
நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி கோவில் கொலு பூஜை. உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நவராத்திரி விழாவினை வருடா, வருடம் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் வர இருக்கின்ற நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில்…
எங்கே சுகாதாரம் ?
விருதுநகர் நகர்புற பகுதிகள் முழுவதும் சுகாதாரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு சுகாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது பழைய பேருந்து நிலையம், மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், புல்லாலக்கோட்டை சாலை,கச்சேரி ரோடு போன்ற அனைத்து பகுதிகளிலும்…
தெரு நாய்கள் தொல்லை ..,
தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காயம் மற்றும் ஆடுகள், கோழிகள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருவில் கூட்டம், கூட்டமாக அலையும் தெரு நாய்களால் மனிதர் முதல் வளர்ப்பு மிருகங்கள் வரை உயிர் பலி…
உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் வருகை..,
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வந்த போது மதுரை நான்கு வழிச் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்…












