கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் இருக்கிறது
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கத்தவறிய திமும அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தேமுதிக கோவை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்ப்பாக கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தேமுதிக-வினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.…
கோவை இரத்தினம் கல்வி குழுமம் மற்றும் முன்னனி மென்பொருள் நிறுவனமான, கேட்பிளஸ்டியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை இரத்தினம் கல்வி குழுமம் மற்றும் முன்னனி மென்பொருள் நிறுவனமான, கேட்பிளஸ்டியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரியில் பயிலும் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தவும், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக்கொண்டு, வேலை வாய்ப்புகளை உடனடியாக பெறும் விதமாக கோவை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு…
ரஷ்யாவில் மருத்துவம்,பொறியியல் போன்ற துறைகளில் உயர்கல்வி பயில்வதற்கு கோவையில் வரும் ஜூன் 28 ந்தேதி வழிகாட்டுதல் கண்காட்சி
ரஷ்யாவில் சென்று மருத்துவம், பொறியியல்,தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்கல்வி பயில்வதற்கான கல்வி கண்காட்சி கோவையில் வரும் ஜூன் 28 ஆம் தேதி அவினாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜன்ட் ஓட்டலில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஓட்டல்…
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக விழா
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கான மாணவியர் அறிமுக விழா கல்லூரியின் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.விழாவில், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி வரவேற்புரை வழங்கினார்.இதனை தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் முனைவர் .ஹாரத்தி கிருஷ்ணம்மாள்…
புது பொலிவு பெறும் ‘இந்தியன் டெரைன்’ 2024-25க்குள் கூடுதலாக நாடு முழுவதும் 30 கிளைகளை திறக்க திட்டம்!
ஆண்களுக்கான பார்மல்ஸ் & ஸ்மார்ட் கேசுவல்ஸ் சட்டைகள், டி- சர்ட் மற்றும் ஜீன்ஸ் வகை ஆடைகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான ‘இந்தியன் டெரைன்’ கோவையில் உள்ள அதன் 9 பிரத்தியேக ஷோரூம்களில் ஒன்றான நவ இந்தியாவில் அமைந்துள்ள அதன் 5…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் எதிரொலிக்கும் என, அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி…
மக்களின் உரிமைக்காக போராடும் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்தும், இதுவரை அமைதி காப்பது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்திற்கு…
கோவை ராம் நகர் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் அறிமுக கூட்டம்
கோவை ராம் நகர் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் அறிமுக கூட்டம் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த இணைப்பு விழா மற்றும் அறிமுக கூட்டத்திற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணி…
தங்கநகை தயாரிப்பில் தனியிடம் பிடித்துள்ள தனிக்ஷ் ஜூவல்லரி நிறுவனம், பிரம்மாண்டமான காதணி திருவிழா
அனைத்து தலைமுறை பெண்களின் மனதை, மயக்கும் வகையில் தங்கநகை தயாரிப்பில் தனியிடம் பிடித்துள்ள தனிக்ஷ் ஜூவல்லரி நிறுவனம், கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள மூன்று கிளைகளில் பிரமாண்டமான காதணி திருவிழா கண்காட்சியை இன்று துவங்கியது. மங்கையர்களின் மனதை களவாடும் ஆபரணங்களில் முக்கிய…
கோவை அவினாசி சாலையில் , ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி & வெளிநோயாளி மையம் ஆசியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும், ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளி மையம், ‘மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்’ எனும் சாதனை படைத்து, ஆசியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கோவை அவினாசி சாலையில் , ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி &…
பிரபல நடிகர் கொங்கு ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது
நாடக காதலை எதிர்ப்பதால் தன்னை சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான் என நடிகரும் இயக்குநருமான கொங்கு ரஞ்சித் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் கொங்கு ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ரஞ்சித்…




