தேடலும்,ஆர்வமும் இருந்தால் வெற்றி நிச்சயம் கல்லூரி விழாவில் ஈரோடு மகேஷ் பேச்சு
கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனுகிரஹா எனும் தலைப்பில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை தலைவர் நாகராஜ்,தலைமை செயல் அதிகாரி…
கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு: ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – நீர் நிரம்பி செல்லும் நொய்யல் ஆறு
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப் போது பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு…
400 பேருந்துகள் கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி…
விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 மின்சார பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில் 20 புறநகர்…
கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவக்கம்
பள்ளி மாணவர்கள் தமிழின் சிறப்புகளை தெரிந்து கொள்ளும் விதமாக கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவங்கப்பட்டது. தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள்,என உட்பட தமிழ் மொழியின் பெருமைகள் குறித்து இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவைபுதூர்…
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் காண்டுரா லாசிக் கண் சிகிச்சை கருவி அறிமுகம்
2024 – ஆன்மாவின் ஜன்னல், உடலில் பொன் நகையாக இருப்பவை கண்கள். கண்பார்வையற்ற ஒருவருக்கு உலகமே இருண்டு விடுகிறது. டிரினிட்டி சிறப்பு கண் மருத்துவமனை, கண் மருத்துவ சேவையில் ஒரு தனிப்பட்ட அர்ப்பணிப்பை கொண்ட புகழ் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது. கண்…
தென்மேற்கு பருவமழை : சிறுவாணி அணை நீர்மட்டம் 38.67 அடியாக உயர்வு – அணை இந்த ஆண்டு நிரம்ப வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல்
கேரளா மாநிலம், மன்னார்காடு அருகே அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர்…
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு…
கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்.., தி.மு.க வினருக்கு 40 எம்.பிகளை கொடுத்த…
விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஏ.ஐ. டெக்னாலஜி
உலகில் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் மொபைல் இண்டர்னெட் வாயிலாக பாசனம் செய்யும் நவீன ஏ.ஐ. டெக்னாலஜிக்கு விவசாயிகள் வரவேற்பு.. மழை பொழிவு, மண் சூழலை பொறுத்து தானாக நீர் பாசனம் செய்யும் நவீன தொழில்நுட்பம். நவீன அறிவியல் உலகை ஆட்கொண்ட…
கோவை குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை பெற்றோர்களுடன் வரவேற்பு
கோவை குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை பெற்றோர்களுடன் வரவேற்கும் விதமாக ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.இங்கு ஆண்டு தோரும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக ஸ்வாகதம்…
கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜரின் வேடமணிந்த 122 சிறுவர், சிறுமிகள், மைதானத்தில் காமராஜரின் உருவமாக தத்ரூப அணிவகுப்பு நடத்தினர். காமராஜரின் பிறந்த தினத்தை கல்வியின் பெருமை மற்றும் அவசியம் குறித்து மாணவ,மாணவிகள் தெரிந்து…




