• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

குடியரசு தின தடகளப் போட்டிக்குஅரசு பள்ளி மாணவன் தேர்வு..,

மதுரை வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு தடகள போட் டிகள் மதுரை பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 19 வயது பிரிவி ல் பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முனீஸ்வரன் 3000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் பதக்க முகம் பெற்று மாநில குடியரசு தின தடகளப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த மாணவனையும், பயற்சியளித்த உடற்க்கல்வி ஆசிரியர் பி.ஜி. ராஜா
ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரி யர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் அனைத்து ஆசிரியர்களும்வாழ்த்தி பாராட்டுதெரிவித்தனர்.