தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வெள்ளையன்,மாநில பொதுச் செயலாளர் சௌந்தரராஜன் என்ற ராஜா,…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி…
கோவையில் அடிக்கடி நிகழும் யானை – மனித மோதல்களை தடுக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்தார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு…
கோவையில் 23 வது ஜூனியர் தேசிய வூசு சாம்பியன்ஷிப் போட்டி, வீரர், வீராங்கனைகள் அணிவகுப்புடன், வண்ணமயமான கலை நிகழ்ச்சி
கோவையில் தேசிய அளவிலான 23 வது வூசு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர். கல்லூரி வளாகத்தில் துவங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இதன் துவக்க விழா,கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வூசு சங்கத்தின் பொது…
கோவையில் ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே கூரையின் கீழ் அனைத்தும் கிடைக்கும் வகையில் ரஷ் ரிபப்லிக் சார்பில் ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி கோவையில் நடைபெற்றது. கோவையை சேர்ந்த பிராண்டிங் டிசைன் நிறுவனமான ‘ரஷ் ரிபப்ளிக்’ ஏற்பாடு செய்த…
கோவையில் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி
கோவையில் SIP அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 1000 எஸ்ஐபி அபாகஸ் மாணவர்கள் கலந்து…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஹெல்த் பேசிக்ஸ் ஆரம்பகால மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தின் துவக்கவிழா
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஹெல்த் பேசிக்ஸ் ஆரம்பகால மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தின் துவக்கவிழா நடைபெற்றது. இதனை சங்கரா கண் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் பத்ம ஸ்ரீ டாக்டர் ரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கோவை ஆவாரம்பாளையம் பகுதியில்…
கோவையின் லட்சுமி மில்ஸ் மைய பகுதியில் கலர்ஸ் ஹெல்த் கேர் 55வது கிளை துவக்கம்
உடல் எடை குறைப்பு மற்றும் அழகு கலையில் தனி கவனம் செலுத்தும் கலர்ஸ் ஹெல்த் கேர் தனது 55வது கிளையை கோவையின் லட்சுமி மில்ஸ் மைய பகுதியில் துவங்கியது. ஆண்கள் மற்றும் பெண்களின் அழகு பராமரிப்பு தொடர்பான உடல் எடை குறைப்பு…
கோவையில் ஆகஸ்ட் 3 ந்தேதி “சில்லுனு ஒரு ஈவ்னிங்” எனும் பொழுது போக்கு கண்காட்சி
ஏழை பெண்களின் கல்விக்கு நிதி திரட்டும் விதமாக பெண் தொழில் முனைவோர்கள் இணைந்து கோவையில் வரும் ஆகஸ்ட் 3 ந்தேதி சில்லுனு ஒரு ஈவ்னிங் எனும் பொழுது போக்கு கண்காட்சி நடைபெற உள்ளது. கோவையை சேர்ந்த (Refresh L.L.C.) ரெப்ரஷ் எல்.எல்.சி…
பி.பி.ஜி.பிசியோதெரபி மற்றும் பார்மசி கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா..!
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் ஒரு அங்கமான பி.பி.ஜி.பிசியோதெரபி மற்றும் பார்மசி கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில்,பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரியின் இருபதாவது ஆண்டு மற்றும் பார்மசி கல்லூரியின் முதலாம் ஆண்டு என இரு கல்லூரிகளின் பட்டமளிப்பு…
கோவையில் புத்தக வெளியீட்டு விழா..!
கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் – நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கட்டித் தழுவி வாழ்த்திகளை தெரிவித்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி அரங்கிற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் – அண்ணாமலைக்கு…




