• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா..,

உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா..,

கோவை பீளமேடு “கோ இந்தியா” ஹாலில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் மற்றும் புனர்ஜீவன் ஆயுர்வேத நிலையம் ஆகியோர் இணைந்து இயற்கை மற்றும் யோகா புத்தகங்கள் வெளியீடு, யோகாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா…

ஓபிசி மக்கள் உரிமை இயக்கம் இணைந்து நடத்திய கல்வி உதவித் தொகை வழங்கும் விழா..,

கோவையில் தனியார் திருமண மண்டபத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு (SFRBC) மற்றும் ஓபிசி மக்கள் உரிமை இயக்கம் (OBC RIGHTS) இணைந்து நடத்திய கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. ​இதில் அதிக மதிப்பெண்கள்…

கோவையில் காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா..,

கோவையில் காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், முதன்மை விருந்தினராக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிகப் பிரிவுத்…

மருத்துவக் குறியீட்டுப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,

மருத்துவக் குறியீட்டுத் துறையில் (Medical Coding) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித்தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,(Thought Flows Medical Coding Academy) தாட் ஃப்ளோஸ் மெடிக்கல் கோடிங் அகாடமி சார்பில் ‘வெற்றி 108’ என்ற சமூக அக்கறை திட்டம்…

விற்பனை செய்து தருவதாக வாங்கிய ரூ 6 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் மாயமான 2 வியாபாரிகள் கைது !!!

கோவையில் விற்பனை செய்து தருவதாக வாங்கிய ரூபாய் ஆறு கோடி தங்கம், வெள்ளிக் கட்டிகளுடன் மாயமான வியாபாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் ஏராளமான நகை பட்டறைகள் உள்ளன. இங்கு தங்க கட்டிகளை வாங்கி நகையாக…

புதிய முழு மின்சார எஸ்யூவி அர்பன் க்ரூயிசர் இபெல்லா கார் அறிமுக விழா..,

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டாவின் புதிய முழு மின்சார எஸ்யூவி அர்பன் க்ரூயிசர் இபெல்லா (Urban Cruiser EBELLA) கார் அறிமுக விழா நடைபெற்றது. இதனுடன் ஹைரைடர் ஆனைமலைஸ் லிமிடெட் எடிஷன் காரும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.…

கோவை பிஎஸ்ஜி டெக் பட்டமளிப்பு விழா பட்டங்களை வழங்கிய இஸ்ரோ முன்னாள் தலைவர் சோமநாத்..,

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இஸ்ரோ முன்னாள் தலைவரும், இந்திய விண்வெளித் துறையின் முன்னாள் செயலருமான டாக்டர் எஸ். சோமநாத் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மின்சாரம் மற்றும்…

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..,

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு…

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகம் பட்டமளிப்பு விழா..,

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகம் 20-ஆவது பட்டமளிப்பு விழாவை கொண்டாடியது. இந்த விழா, கழக வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில், பட்டதாரி மாணவர்களை வெறும் அறிவு ஈட்டலுக்கு…

கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக திடீர் சோதனை..,

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் “போதைப்பொருள் இல்லா சமுதாயம் குற்றங்கள் இல்லா கோவை” என்ற இலக்குடன் கோவை மாவட்ட காவல்துறை பல்வேறு தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…