• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

கோவையில் மின் சிக்கனம் குறித்து, மின்சார வாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டு தோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு…

பள்ளி பயன்பாட்டுக்கு புல் வெட்டும் எந்திரம் வழங்கும் விழா

காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா அடையாள அட்டை மற்றும் பள்ளி பயன்பாட்டுக்கு புல் வெட்டும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை காளப்பட்டி அரசு மேல் நிலைபள்ளி மாணவ,மாணவிகளுக்கு நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் பள்ளி…

சாலையை கடந்து சென்ற ஐந்து அடி நீள மலைப்பாம்பு

கணுவாய் அருகே சாலையை கடந்து சென்ற ஐந்து அடி நீள மலைப்பாம்பு – வைரல் வீடியோ. கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று…

நவீன வகை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை

கோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் இரண்டு கால்கள் வளைந்த நிலையில் இருந்தவருக்கு நவீன வகை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மருத்துவமனையில் கால்கள் வளைந்து இருந்த 50 வயதானவர் குறைந்த…

மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

கோவை, வடவள்ளி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கலைவாணி. மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20.12.2024 அன்று, கலைவாணி பள்ளிக்குச் சென்ற நேரத்தில், அவருடைய கணவர் அவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக சென்று…

புத்தாண்டின் – சிறப்பு பிரார்த்தனை விசுவல்

புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. கோவையில் உள்ள பல்வேறு கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குறிப்பாக கோவை புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும்…

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்…

திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஐந்து தங்கம் உட்பட 16 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிக்களுக்கு கோவை சிலம்ப கமிட்டி சார்பாக உற்சாக வரவேற்பு நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம்,திருநின்றவூர் பகுதியில் தமிழ்நாடு சிலம்ப கமிட்டி…

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது

கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாக்காரம் தொடர்பாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்…

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த அஹமது கபீர்

கோவை மாநகராட்சி 86 வது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வருக்கு வார்டு மாமன்ற உறுப்பினர் அஹமது கபீர் நன்றிகளை தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி 86வது வார்டு மாமன்ற உறுப்பினராக அஹமது கபீர்…